இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக ரயீஸ் படத்தில் இடம்பெறும் லைலா ஓ லைலா பாடல் இடம்பெற்றிருக்கிறது. பவர் ஆஃப் சன்னி லியோன் என்று ஆச்சரியப்படுகிறார்கள் மும்பையில்.தங்கல் படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தால் சூப்பராக இருக்கும் என்று ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் நீதுசந்திரா. பாலிவுட்டில் வேலைக்கு ஆகாததால், அஜீத்தை காக்கா பிடித்து தமிழில் பெரிய இடத்துக்கு வர முயற்சிக்கிறார் என்று அவரை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் சக நடிகைகள்.சன்னி லியோனைப் போல செக்ஸ் காமெடி வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரியாத்தனமாக ஸ்டேட்மென்ட் விட்டாலும் விட்டார் அலியாபட். ஏகப்பட்ட காமவெறி டைரக்டர்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அவர் வீட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்களாம்.சல்மான் கானின் தம்பியான அர்பாஸ்கானிடமிருந்து அவரது மனைவி மலாய்க்கா அரோரா பிரிந்துவிட்டார். இதற்கு காரணம், மலாய்க்காவின் ஆபாச வீடியோ ஒன்று சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரல் ஆகியிருப்பதுதானாம்.ரன்பீர் கபூரைப் பிரிந்துவிட்ட கேத்ரினா கைஃப், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட சில இளம்பிஞ்சு ஹீரோக்களுடன் ரொம்பவும் நெருக்கம் காட்டுகிறாராம்.