டாப்லெஸ் படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவந்த இஷா குப்தா, திடீரென ஃபுல் லெஸ்ஸாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் நடிக்கும் பாதுஷாஹோ படத்தில் இன்னொரு ஹீரோயினான இலியானாவுக்கே விளம்பரங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதால், எதிர்ப்புக்காக இந்தப் புரட்சியை செய்திருக்கிறாராம்.படுகவர்ச்சியாக நடித்தும் கேரியர் செல்ஃப் எடுக்காததால், வேறு வழியின்றி ஹோம்லி லுக்குக்கு மாறியிருக்கிறார் கீர்த்தி சனோன். இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு புதுப்படங்களில் புக் ஆகியிருக்கிறார். கிளாமரைவிட உங்களுக்கு ஹோம்லிதான் ஒர்க்கவுட் ஆகும் என்று பாலிவுட் இயக்குநர்கள் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.தன்னுடைய அப்பா மகேஷ்பட் தயாரிக்கும் ஆஷிக்கி-3யில் நடிக்கிறார் அலியாபட். இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க தன்னுடைய காதலர் சித்தார்த் மல்ஹோத்ராவை சிபாரிசு செய்திருந்தார். இப்போது லவ்வு பிரேக்கப் ஆகிவிட்டதால், சித்தார்த் வேண்டவே வேண்டாம் என்று அப்பாவிடம் அடம் பிடிக்கிறாராம்.