திருமணமா? அது எதற்கு என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த கும்கி நடிகை, தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம். படிப்பு முடிந்ததும் மீண்டும் நடிப்பு என்று மனக் கணக்கு போட்டு காத்திருந்த அவர், பட வாய்ப்புகள் இல்லாததால் தனது பெற்றோர் வற்புறுத்தலுக்கு பணிந்துள்ளார். திருமணம் செய்துகொள்ள பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தற்போது மாப்பிள்ளை தேடும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.