காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

கோடீஸ்வரி ஜியா சங்கரை ஒருதலையாக காதலிக்கிறார், மதும்கேஷ். ஜியா சங்கரோ தனது நண்பர் அர்ஜூன் அசோகனை காதலிக்கிறார். இந்நிலையில், ஸ்காட்லாந்தில் நடந்த விபத்தில் சிக்கிய ஜியா சங்கர், ஞாபக மறதியால் பாதிக்கப்படுகிறார். இதனால், தான் யார் என்றுகூட தெரியாமல் தவிக்கிறார். அப்போது அவரது காதலன் என்று சொல்லி அறிமுகமாகிறார், மதும்கேஷ். அவர் சொன்ன பொய், ஜியா...

வடம் விமர்சனம்...

சிங்கம்புணரியில் வசிக்கும் விமல், பாண்டி முனி என்ற காளை மாட்டை பாசத்துடன் வளர்க்கிறார். அவரது தந்தை ‘ஆடுகளம் நரேன்’, வட மஞ்சுவிரட்டு போட்டியில் தோல்வியையே சந்திக்காத நட்டி நடராஜின் காளைக்கு போட்டியாக பாண்டி முனியை களத்தில் இறக்குகிறார். இதனால் தோல்வியடைந்து அவமானப்படும் நட்டி நட்ராஜ், விமலையும் மற்றும் அவரது குடும்பத்தையும் பழிவாங்க புறப்படுகிறார். அது நடந்ததா...

99/66 விமர்சனம்...

அடுக்குமாடி குடியிருப்பில், 66ம் நம்பர் பிளாட்டில் ரச்சிதா மகாலட்சுமி, சபரி தம்பதி குடியேறுகின்றனர். 99ம் பிளாட்டில் ஸ்வேதா வசிக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு சங்க தலைவர் எம்.எஸ்.மூர்த்தியை இரவில் ஆந்தை ஒன்று தடுத்து நிறுத்துகிறது. பணத்துக்காக ரச்சிதா மகாலட்சுமியை கொல்ல சபரி முயற்சிக்கிறார். இந்நிலையில், ஸ்வேதாவை தனது கணவர் கொல்வதை உணர்ந்த ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா ஏற்கனவே...

முஸ்தபா முஸ்தபா விமர்சனம்

தனியார் டி.வி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் சதீஷ், டாக்டர் மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவுடன் சதீஷ் பெட்ரூமில் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையதளங்களிலும், யூடியூப்பிலும் வைரலாகிறது. அதன் பிறகான காமெடி களேபரம்தான் கதை. கதையின் நாயகனான வந்து, காமெடி தர்பார் நடத்தி இருக்கிறார் சதீஷ்....

அனோமி விமர்சனம்

தடவியல் நிபுணர் பாவனா. மனநிலை பாதித்த ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த வழக்கை போலீஸ் அதிகாரி ரஹ்மான் ஏனோதானோ என்று விசாரிக்கிறார். இந்நிலையில், பாவனாவின் தம்பியும் உயிரிழக்கிறார். இரண்டு மரணங்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் பிரேத பரிசோதனை தகவல்களை வைத்து, இரண்டும் திட்டமிட்ட படுகொலை என்பதை பாவனா கண்டுபிடிக்கிறார். பிறகு நடப்பது உறைய வைக்கும்...

செல்லமடா நீ எனக்கு விமர்சனம்...

தன்னைப் பெற்று வளர்த்த தாய், ‘பசங்க’ செந்தியை வெறுக்கிறார் வசீகரன். ஒருகட்டத்தில் வசீகரனின் கன்னத்தில் அறைந்து, ‘உன் தாய் செய்த தியாகம் என்ன என்று உனக்கு தெரியுமா?’ என்று, பல வருட ரகசியத்தை காதலி நேஹா உடைக்கிறார். பிறகு தாயும், மகனும் இணைந்தார்களா என்பது மீதி கதை. தாயை வெறுக்கும் காட்சிகளும், பிறகு தனது தவறை...

ஓ பட்டர்ஃபிளை விமர்சனம்...

காதலன் சிபி சந்திரனை பிரேக்அப் செய்த நிவேதிதா சதீஷ், அந்த விஷயத்தை மறைத்து, அதுல் நாசரை திருமணம் செய்துகொண்டு ஊட்டிக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராமல் சிபி சந்திரனை சந்திக்கிறார். மீண்டும் அவர்களுக்குள் காதல் அரும்பி சில நிமிடங்களில் மறைகிறது. இதையறிந்த சிபி சந்திரனின் நண்பர் அதுல் நாசர், நிவேதிதா சதீஷை டார்ச்சர் செய்கிறார். இதனால் மனநிலை...

4த் ஃப்ளோர் விமர்சனம்...

சென்னை புறநகர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 4வது ஃப்ளோரில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள், ஐடி ஊழியர் ஆரி அர்ஜூனனை நிலைகுலைய வைக்கிறது. அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து பிரிந்த காதலியும், அவரது மகளும் திடீரென்று மாயமாகின்றனர். அவர்களை தேடி போலீசிடம் செல்லும் ஆரி அர்ஜூனனுக்கு இரவு நேர கனவில் சில அமானுஷ்ய...

தாய் கிழவி விமர்சனம்...

உசிலம்பட்டி காடுபட்டியிலுள்ள பெரிய வீட்டில் கணவரை இழந்து வசிக்கும் 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி, அங்குள்ளவர்களுக்கு சிம்ம சொப்பனம். கறாராக வட்டி வசூலிக்கும் அவரைக் கண்டாலே ஓடி ஒளிவார்கள். அவர் எப்போது சாவார் என்று அனைவரும் காத்திருக்க, திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதித்து கோமா ஸ்டேஜுக்கு செல்கிறார். முன்னதாக சைகை மொழியில் அவர் ஏதோ சொல்ல...

விமர்சனம்

  ஷிவானியை காதலிக்கிறார் தில் நட்ராஜ். கடந்த கால கசப்பான அனுபவங்களை கடந்து அவர்கள் கணவன், மனைவி ஆகின்றனர். ஆனால், நிகழ்காலத்தில் தில் நட்ராஜ் தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்து, அதற்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்படுகிறார். ஷிவானி சந்தித்த கசப்பான அனுபவம் என்ன? அவரது இறப்புக்கு என்ன காரணம் என்பது மீதி கதை. போலீஸ் அதிகாரியாக...