என்னைப் பற்றி மற்றவர்கள் விமர்சனம்: அஜித் குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: சாதனையாளராக இருக்கவே விரும்புகிறேன் என நடிகர் அஜித் குமார் கூறினார். கார் ரேஸில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் அஜித் குமார் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளதாவது: முதலில் நான் நடிக்க வந்த சமயத்தில் எனது பேச்சில் ஆங்கில மொழியின் சாயல் இருந்தது. தமிழ் சரியாக பேசவில்லை. எனது பலவீனங்களால் பயற்சி எடுத்து, தற்போது நான்...