Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விருது வென்ற ஜோதிகா

பாலிவுட் போனதும் தனது லுக்கை அப்படியே மாற்றி போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தார் ஜோதிகா. இந்தியில் படங்கள், வெப்சீரிஸ்கள் என அவர் பிசியாக மாறியிருக்கிறார். தற்போது சிஸ்டம் படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அப்படத்திற்காக ஐகானிக் கோல்ட் அவார்டு வாங்கியுள்ளார். அப்படத்திற்காக மொத்தம் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

விருது விழாவிற்கு ஓவர் ஸ்லிம் ஆடையணிந்து அங்கிருந்தவர்களை கவர்ந்துள்ளார் ஜோதிகா. ‘‘மொழி எல்லைகளைத் தாண்டி, நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு புதிய கதைக்களத்தை கொண்டிருக்க வேண்டும். அல்லது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும்’’ என்கிறார் ஜோதிகா.