Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஒரே நிறுவனத்தின் 2 படம் ரிலீஸ்

சென்னை: ஸ்ரீஆர்ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நள்ளிரவு ராஜா அழைப்பு’, ‘ராஜா வருகிறேன் உனக்காக’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் உலகம் முழுவதும் 50 திரையரங்குகளில் வெளியாகின.

இந்த இரண்டு திரைப்படங்களையும் தயாரித்தவர் நகரத்தார் டாக்டர் ஆர். ராஜா, ராமநாதன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இதுபோல் ஒரே நிறுவனத்தின் இரு படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்திருக்கிறது. இந்த இரு படங்களுடன் சேர்த்து மொத்தம் 9 படங்கள் இந்த வாரம் திரைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.