சென்னை: கேரள அரசின் 18வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் தமிழ் குறும்படமான ‘மரம் மரங்கொத்தி’ தேர்வாகி, திரையிடப்பட்டது. இந்த படத்தை நிசாந்த் மாசிலாமணி தயாரிப்பில் டார்வின் அன்னகுமார் இயக்கியுள்ளார். இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை, பிரிவு மற்றும் நம்பிக்கைகளை பேசக்கூடியது இந்தப் படம். விழாவில் பங்கேற்ற சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டுகளை இந்த படம் பெற்றுள்ளது.
+
