Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாதவன் வாட்ச் இவ்வளவு விலையா?

மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு மாதவன் அணிந்து வந்த வாட்ச் விலை தான் பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது. அவர் அணிந்து வந்தது லிமிடட் எடிஷன் Nebula by Titan’s Jalsa என்ற வாட்ச் தான்.

அதன் விலை 40 லட்சம் ரூபாய் ஆகும். அது போல 10 வாட்ச்கள் மட்டுமே இதுவரை தயாரித்து இருக்கிறார்களாம். அதில் ஒன்றை வாங்கி அசத்தியிருக்கிறார் மாதவன். இந்த விலைக்கு சென்னை புறநகரில் ஒரு வீட்டையே வாங்கிவிடலாம் போலிருக்கிறதே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.