Home/Cinema/ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி
ரத்தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி
05:14 PM Apr 23, 2024 IST
Share
கடலூர்: கடலூர் திருப்பாதிபுலியூர் கிருஷ்ணாலயா ஏஜிஎஸ் திரையரங்கில் ரத்தினம் படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ஹரி கலந்து கொண்டு ரசிகர்களிடம் படத்தின் கண்ணோட்டம் குறித்து எடுத்துரைத்தார்.