Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜாக்கிசானுக்கு என்ன ஆச்சு?

ஜாக்கிசான் உடல் நிலை தொடர்பாக சில நாட்களாக வதந்தி பரவி வந்தது. இந்நிலையில், தற்போது 72 வயதாகும் ஜாக்கி சான் உடல் நலத்துடன் ஹாங்காங்கில் இருப்பதாகவும், ‘ஆர்மர் ஆப் காட்ஸி 4’, ‘அல்டிமேட்டம்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘ரஷ் ஹர்ஸ் 4’ படத்திலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் தற்போது நிம்மதியுடன் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.