சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா கேசாண்ட்ரா. நடிகர் அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். ரெஜினா, தெலுங்கில் உத்சவம் என்ற படத்தின் பிரமோஷனுக்காக, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரிலேஷன்ஷிப் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார். அதில், ‘என் வாழ்க்கையில் நான் ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். நான் ஒரு சீரியல் டேட்டர். ஆனால் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டேன்’ என கூறியுள்ளார். இந்த பேட்டி சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
128