சென்னை: தமிழில் சில படங்களில் நடித்து வரும் ஆயிஷா ஜீனத், கேரளாவை சேரந்தவர். சென்னையில்தான் வளர்ந்தார். தமிழில் குறும்படங்கள், டிவி தொடர்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஆயிஷா தனி பிரைவேட் ஜெட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், They say Stay private என்று கூறியிருக்கிறார். ஆயிஷா தனி ஜெட் வாங்கியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். முன்னணி நடிகையாக கூட மாறாத ஆயிஷாவிடம் தனி ஜெட் எப்படி வந்தது என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.