தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

Test post இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வெளியாகியுள்ளது

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வெளியாகியுள்ளது "திருக்குறள் " திரைப்படம். பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " வெல்கம் பேக் காந்தி " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது ‘திருக்குறள்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. காமராஜ், வெல்கம் பேக் காந்தி படத்தை...