இம்மார்ட்டல் விமர்சனம்...
தனது மாமா மாறன் நடத்தும் பிரிண்டிங் பிரஸ்சில் ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார். அப்போது வாடகைக்கு ரூம் தேடும் அவருக்கு ஒரு அபார்ட்மெண்ட்டில் ரூம் ஷேர் செய்துகொள்ள கயாடு லோஹர் போனில் அழைப்பு விடுக்கிறார். பிறகு கயாடு லோஹருடன் குடியேறும் ஜி.வி.பிரகாஷ் குமார், நாளடைவில் தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை கண்டு அலறுகிறார். அதன் பிறகு...
7 ஸ்டார் பாய்ஸ் விமர்சனம்
கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என கனமான கதையில் ஒரு படம். ஒரு கிராமம். அதில் ஏழு சிறுவர்கள் குழுவாக இணைந்து திரிகிறார்கள். கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். கால்பந்து விளையாட்டில் இந்தியாவுக்காக விளையாடி சாதனை புரிந்த ஒருவர் பயிற்சியாளராக கிடைக்கிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பின், 14 வயதுக்கு...
அமரம் விமர்சனம்...
மலையடிவாரத்தில் வறட்சியான ஒரு கிராமத்தில் வசிப்பவர், ராஜன் தேஜேஷ்வர். மூர்க்க குணம் படைத்த அவர், பணத்துக்காக பல கொலைகளை செய்கிறார். ஒருகட்டத்தில் ஐரா அகர்வாலின் தந்தையை கொல்கிறார். இதையறிந்து கொதிக்கும் ஐரா அகர்வால், ராஜன் தேஜேஷ்வரை பழிவாங்க துடிக்கிறார். அதன் முடிவு என்ன என்பது மீதி கதை. படம் முழுக்க அருகன், சர்மிளா பாரதி கேரக்டர்களில்...
ஹாய் விமர்சனம்...
காதலித்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கவின், தனக்காக பெண் கிடைக்காத நிலையில் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தந்தை பிரபு, தனக்கு பிடிக்காத மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்துவிடுவாரோ என்று பயந்து, சென்னைக்கு ஓடி வருகிறார் நயன்தாரா. ஒருகட்டத்தில் கவின், நயன்தாரா இருவரும் சந்தித்து நட்பு வளர்க்கின்றனர். அதன் பிறகு நடப்பவைதான் படத்தின்...
டாக்ஸிக் விமர்சனம்...
கடந்த 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை கதைக்களமாக கொண்டு காட்சிகள் நகர்கிறது. அப்பகுதியில் நடக்கும் சட்டவிரோதமான போதை பொருள் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வெறியுடன் ராயா என்கிற யஷ், அவரது அக்கா நயன்தாரா ஈடுபடுகின்றனர். அங்குள்ள மாஃபியா கும்பலின் தலைவனின் மகள் தாரா சுதாரியாவுக்கும், ராயாவுக்கும் திருமணம்...
பியார் பிரேமா கல்யாணம் விமர் சனம்
நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம் தம்பதியின் மகன் இளன், வெளிநாட்டு வேலையை ரிசைன் செய்துவிட்டு ஊருக்கு வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர். தான் பார்க்க வேண்டிய பெண்ணுக்கு பதிலாக சான்வி மேக்னாவை சந்திக்கும் இளன், பிறகு அவரை காதலிக்கிறார். சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சராக அலப்பறை செய்யும் சான்வி...
இருமுடி கட்டு விமர் சனம்...
மனைவி பிரியா பவானி சங்கர், 8 வயது மகள் நட்சத்திராவுடன் விவசாயி ரவி தேஜா எளிய வாழ்க்கை நடத்தி வருகிறார். மகள் என்றால் அவருக்கு உயிர். ஊரிலுள்ள பெண்களை மதித்து, அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவார். ஆனால், எப்போதுமே குடித்தபடி முரட்டுத்தனமாக சண்டை போடும் அவர், மகளின் நலனுக்காக 41 நாட்கள் ஐயப்ப விரதம் இருந்து,...
ராம் லீலா விமர்சனம்...
திருமணம் செய்துகொள்ள எந்த பெண்ணும் அமையாத நிலையில் சோகத்தில் தவிக்கும் ரியோ ராஜ், திடீரென்று ரயிலில் சந்தித்த வர்த்திகா ஜெயினை காதலிக்கிறார். மாலை 6 மணிக்கு மேல் தன்னை பார்க்கக் கூடாது, பேசக்கூடாது என வர்த்திகா கண்டிஷன் போடுகிறார். அது ஏன் என்பதே கதை. இன்றைய காலக்கட்டத்தில் மிடில் கிளாஸ் இளைஞர்கள், தங்களுக்கான துணையை தேடி...
ஒன் மேன் விமர்சனம்...
அனைத்து துறைகளிலும் தனித்துவம் வாய்ந்த திறமைகள் கொண்ட 5 நண்பர்களுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்படுகிறது. அதை வாங்கச் செல்லும்போது, காட்டிலுள்ள ஆய்வகத்தின் உள்ளே சென்று, ஒரு தீவிர ஆராய்ச்சியை தங்களின் தவறால் திசை திருப்பிவிடுகின்றனர். அதன் விளைவாக, உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்கள், 10 நாட்களுக்கு உயிரின்றி கிடக்கின்றனர். அதன் பிறகு நடப்பதே முழு படம்....
