தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா, முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா புகழ்பெற்றுள்ளனர். தற்போது ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் நடிப்பதால், அவரை ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி வந்தது. அதை இருவரும் மறுக்கவில்லை....
சினிமா செய்திகள் View More 
இந்திய நடிகர்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடிக்கும் படங்களின் வசூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களை எத்தனைபேர் பின்தொடர்கின்றனர் என்பதை வைத்து மதிப்பிடலாம். அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட நடிகர், நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், விஜய்,...
மாடலிங் துறையில் தனது கலைத்துறை பயணத்தை தொடங்கியவர், ஸ்ரீநிதி ஷெட்டி. கடந்த 2018ம் ஆண்டு கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யஷ் நடித்த ‘கேஜிஎஃப்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே பான் இந்தியா அளவில் பிரபலமான அவர், தமிழில் கடந்த 2022ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’...
தென்னிந்திய படவுலகில் கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படம் தோல்வியை தழுவியதால், அடுத்தடுத்து நல்ல கதைகளை கேட்டு வருகிறார். தமிழில் கடைசியாக அவர் நடித்த ‘ரகு தாத்தா’ என்ற படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அடுத்து ‘ரிவால்வர்...
Advertisement
படங்கள் View More 
சென்னை: ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரித்துள்ள படம், ‘ரைட்’. சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி, அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, வினோதினி வைத்தியநாதன், மூணார் ரமேஷ், தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் நடித்துள்ளனர். அஜித் குமாரின் ‘வீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா பார்தவி, இதில்...
விமர்சனம் ➔
Cinema
13 hours ago
ஓடிடி விமர்சனம் View More 
சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின்...
' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...
டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...