எப்படி இருக்கிறது பிரம்மாண்ட 'ஃப்ரீடம் அட் மிட் நைட்' வெப் தொடர் !
' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காதலனுடன் மண்டியிட்டு மலையேறிய ஜான்வி கபூர்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...
தி லிட்டில் மெர்மெய்ட் (ஆங்கிலம்)
டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...
ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...
ஜர்னி ஆஃப் லவ் 18+ (மலையாளம்)
பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது. அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்) பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர். ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் அகிலும்,...
ஸ்காம் 2003-தி தெல்கி ஸ்டோரி (இந்தி)
கர்நாடகத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கி ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். வறுமையைப் போக்க ரயில்களில் பழங்கள் விற்றவர். பிறகு சவுதி அரேபியா சென்ற அவர், அதிக பணம் சம்பாதித்த பிறகு நாட்டுக்கு திரும்புகிறார். பிறகு அவர், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்துகிறார். இதற்காக போலியான சில ஆவணங்களைத்...
மை 3 (தமிழ்)
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடர், டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு பாக்யராஜ், ஜனனி, ஆஷ்னா சவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். கோடீஸ்வரர் முகேன் ராவ்வுக்கு...
பம்பாய் மெரி ஜான் (இந்தி)
கே.கே.மேனன், அவினாஷ் திவாரி நடிப்பில் வெளியாகியுள்ள கேங்ஸ்டர் வெப்தொடர் இது. 1965 மற்றும் 1977 காலக்கட்டங்களில் கதை நடக்கிறது. இன்றைய காலத்தில் மும்பை அண்டர்வேர்ல்ட் உலகின் ராஜாவாக இருப்பவர் ஹாஜி பாய் (சருப்சச் தேவா), அசீம் படான் (நவாப் ஷா). இவர்களின் கொட்டத்தை அடக்க வருகிறார், இளம் போலீஸ் அதிகாரி இஸ்மாயில் காதரி (கே.கே.மேனன்)....
உக்ரம் (தெலுங்கு) - திரை விமர்சனம்
டெரர் போலீஸ் அதிகாரி அல்லரி நரேஷ், தனது மனைவி மிர்னா மேனன் மற்றும் மகளுடன் காரில் வரும்போது, திடீரென்று அந்த கார் விபத்துக்குள்ளாகிறது. பிறகு தனது மனைவி, மகளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். அங்கு அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கிறார். மறுநாள் அவரது மனைவியும், மகளும் ஆஸ்பத்திரியில் இல்லை. காரணம், விபத்தில் அல்லரி...