தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பூங்காவில் நடக்கும் கதை

சென்னை: ஒரு பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு ‘‘பூங்கா” என்றே படத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று திரைப்படத்தை ஜனரஞ்சகமாக வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரித்து உள்ளனர்.