சந்திரமுகியாக மாறிய கங்கனா ரனவத்
இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு உள்பட பலர் நடிக்கின்றனர்.லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் கங்கனாவின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.
