சென்ட்ரல் விமர்சனம்
கிராமத்தை சேர்ந்த ‘காக்கா முட்டை' விக்னேஷ், குடும்பத்தின் வறுமையை போக்க, சென்னையில் பேரரசுவுக்கு சொந்தமான நூற்பாலையில் வேலைக்கு சேருகிறார். அங்கு தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் அராஜகம் நடக்கிறது. அதை தட்டிக்கேட்க முயன்ற விக்னேஷ் உள்பட சிலர் பிரச்னையில் சிக்குகின்றனர். பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை. கதையின் நாயகனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ்,...
‘கூலி’ - திரைப்பட விமர்சனம்
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தங்க கடத்தல் தொழில் நடத்துபவர் சைமன் (நாகார்ஜுனா). அவரது உதவியாளர் தயாள் (சவுபின் சாகிர்). தனது தொழிலுக்கு இடையூறாக இருப்பவர்களை கொன்று குவித்து வருகிறார் சைமன். மறுபுறம் சென்னையில் மேன்ஷன் நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). திடீரென தனது உயிர் நண்பன் ராஜசேகரன் (சத்யராஜ்) மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதை கேட்டு விசாகப்பட்டினம்...
உழவர் மகன்: விமர்சனம்
உரக்கடையில் பணியாற்றும் கவுசிக்கிடம், விவசாயத்தை பற்றி கற்றுக்கொள்கிறார் சிம்ரன் ராஜ். நாளடைவில் அவர்கள் காதலிக்கின்றனர். இதை எதிர்க்கும் சிம்ரன் ராஜின் அண்ணன், தனது தங்கையை மறக்கும்படி கவுசிக்கை மிரட்டுகிறார். இந்நிலையில் தனது தாயை இழந்த கவுசிக், காதலியை நினைத்து புலம்புகிறார். அப்போது சிம்ரன் ராஜை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். புது மாப்பிள்ளைக்கு தனது...
ரெட் பிளவர் விமர்சனம்...
2047ல் மூன்றாவது உலகப் போர் முடிந்து இந்தியா வல்லரசாகிறது. சில நாடுகளை கட்டுப்படுத்தி இருக்கும் ‘மால்கம் டைனஸ்டி’ என்ற ராணுவப்படை, இந்தியாவையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அதன் செயல்பாடுகளை முறியடிக்க, இந்திய உளவுத்துறை அதிகாரியான விக்னேஷ் மூலமாக, ‘ரெட் பிளவர்’ என்ற ஆபரேஷனை இந்திய அரசு அரங்கேற்றுகிறது. பெரிய ஆபத்தில் இருந்து இந்தியாவை விக்னேஷ் காப்பாற்றினாரா என்பது...
மாமரம் விமர்சனம்...
ஜெய் ஆகாஷ், மீனாட்சி இருவரும் காதலிக்கும்போது மாஞ்செடியை நடுகின்றனர். பிறகு காதலி தனக்கு செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் ஜெய் ஆகாஷ், கல்லூரி காம்பவுண்டில் நடப்பட்டு வளர்ந்த மாமரத்துக்காக, தனதுஉயிரையே கொடுக்க தயாராக இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பது மீதி கதை. பல்வேறு கெட்டப்புகளில் தோன்றி, தனது காதலிக்காகவும், பிறகு நண்பர்களுக்காகவும் உருகுகிறார்...
நாளை நமதே விமர்சனம்...
அடிக்கடி சாதி மோதல்கள் நடக்கும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அமைப்பு, பட்டியலினத்தவருக்கு என்று அரசு அறிவிக்கிறது. முன்பு நடந்த கொலையால் பயந்த பட்டியலினத்தை சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட மறுக்கும் நிலையில், அப்பகுதியில் மருத்துவம் படித்த மதுமிதா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை கொல்ல முயற்சிக்கும் குறிப்பிட்ட சாதியினர், தேர்தல் நடத்த அனுமதித்தார்களா? மதுமிதா...
வானரன்: விமர்சனம்
பகல் வேஷம் என்ற பாரம்பரிய கலையைப் பின்தொடரும் பிஜேஷ் நாகேஷ், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து, வீதி வீதியாகச் சென்று காணிக்கை பெற்று வாழ்க்கை நடத்துகிறார். அவரது மகளுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு, அதை ஆபரேஷன் மூலம் நீக்க 4 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. மகளைக் காப்பாற்ற துடிக்கும் பிஜேஷ் நாகேஷ் என்ன செய்தார் என்பது, நெஞ்சை...
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்...
வடசென்னை ஏரியாவில் ஜிம் வைத்திருக்கும் மாஸ் ரவியும், லட்சுமிப்பிரியாவும் காதலிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை ரவுடி சாய் தீனா தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இதனால் ஆவேசமடையும் மாஸ் ரவி, சாய் தீனாவுடன் கடுமையாக மோதுகிறார். இந்நிலையில், லட்சுமிப்பிரியவுடனான காதலை மாஸ் ரவி கைவிடும் நிலை ஏற்படுகிறது. இப்படி காத்துவாக்குல தன் காதலை...
ராகு கேது: விமர்சனம்
சாயாகிரகங்களான ராகு, கேது இருவரும் நிழல் கிரகங்களாக, மற்ற 7 கிரகங்களுடன் சேர்ந்து நவகிரக அந்தஸ்து பெறுகின்றனர். ராகு, கேது ஒரே உடலாக சுபர்பானுவாக இருந்தபோது, அவரை காதல் திருமணம் செய்யவிருக்கும் ரோகிணி என்பவர், இப்போது சுபர்பானு ராகு, கேதுவாக உருமாறியதை அறிந்து, தான் திருமணம் செய்யவிருப்பது சுபர்பானுவின் சிரத்தோடா அல்லது உடலோடா என்று தீர்மானிக்க...