கெவி – திரைவிமர்சனம்!
ஆத்யக் புரடக்சன்ஸ் தயாரிப்பில் , தமிழ் தயாளன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதவன் ,ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின், பானு, உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘‘கெவி‘‘. மலையடிவாரம், பள்ளத்தாக்கு என்பதே ’‘ கெவி‘‘. கோடைக்கானல் அடிவாரத்தில் வெள்ளக் கெவி எனும் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை, போராட்டம், வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளும், அவமானங்களும் தான்...
தேசிங்குராஜா 2 விமர்சனம்...
போலீஸ் இன்ஸ்பெக்டர் விமல், குற்றவாளிகளுக்கு துணையாக இருக்கிறார். அவரது நண்பர் ரவுடி ஜனா, அமைச்சர் ரவிமரியாவின் மகனை கொலை கொலை செய்கிறார். அதற்கு என்ன காரணம்? இதில் விமலுக்கு என்ன தொடர்பு என்பது மீதி கதை. ஹீரோ விமல் பொறுப்பில்லாமல் நடித்தது மாதிரி இருக்கிறது. வழக்கமான ஸ்டைலையே இதிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு ஹீரோ...
"ஓஹோ எந்தன் பேபி" விமர்சனம்...
தனது தந்தை விஜயசாரதியும், தாய் கஸ்தூரியும் எல்லா நேரமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பதால், அவர்களிடம் இருந்து தப்பிக்க, சினிமாவே சுவாசம் என்று வாழ்கிறார் ருத்ரா. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது அவரது லட்சியம். இதையடுத்து இரண்டு கதைகளை ஹீரோ விஷ்ணு விஷாலிடம் சொல்கிறார். அதை நிராகரிக்கும் விஷ்ணு விஷால், மென்மையான காதல் கதையை எதிர்பார்க்கிறார்....
ஃப்ரீடம் விமர்சனம்...
கடந்த 1991ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமாக நடக்கும்போது, அங்குள்ள தமிழர்கள் பலர் தப்பித்து ராமேஸ்வரத்துக்கு வருகின்றனர். அதில், சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் தம்பதியும் இருக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் இந்திய முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார். இதனால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அகதிகளை விசாரிக்கும் போலீசார், அவர்களை வேலூர் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கின்றனர்....
3BHK விமர்சனம்
சென்னையிலுள்ள ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றும் சரத்குமார், தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அவர்கள், சொந்த வீடு வாங்கும் கனவை நெஞ்சில் சுமந்து, அதற்கான பணத்தை சேமித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்தடுத்த எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத செலவுகளால்...
மார்கன் விமர்சனம்...
சென்னையில் அழகான பெண் களின் உடலில் ஊசியின் மூலம் ரசாயனத்தைச் செலுத்தி, அவர்களை கருப்பாக மாற வைத்து படுகொலை செய்யும் சைக்கோ கொலையாளியின் கொடூர செயல், போலீசாருக்கு பெரிய சவாலாக இருக்கிறது. கொலையாளியை கண்டுபிடிக்க மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் உயர் போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி, நீச்சல் வீரர் அஜய் திஷானின் நடவடிக்கை...
மார்கன் - திரைவிமர்சனம்
தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் எடிட்டராக செயல்பட்ட லியோ ஜான் பால், தனது முதல் இயக்குனரவதாரத்தில் ஒரு " மார்கன் " படம் கொடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா, கனிமொழி, மகாநதி சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ளது. மர்மமான முறையில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். உடல் கருப்பாக்கப்பட்டு...
திருக்குறள் - திரைவிமர்சனம் : இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வெளியாகியுள்ளது
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வெளியாகியுள்ளது "திருக்குறள் " திரைப்படம். பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " வெல்கம் பேக் காந்தி " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது ‘திருக்குறள்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. காமராஜ், வெல்கம் பேக் காந்தி படத்தை...
டிஎன்ஏ; விமர் சனம்
தன் காதலி மானசா சவுத்ரி ஏமாற்றியதால் போதைக்கு அடிமையான அதர்வா முரளி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அதீத குணங்களால் மனநிலை குன்றியவர் போல் காணப்படும் நிமிஷா சஜயனுக்கும், அதர்வா முரளிக்கும் இருவீட்டு பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். மருத்துவமனையில் மகனை பெற்றெடுக்கும் நிமிஷா சஜயன், மயக்கத்தில் இருந்து மீள்கிறார். அப்போது அவரிடம்...