வி ம ர் ச ன ம்

மாடி வீட்டின் பணியாளர் மாஸ்டர் ராஜநாயகம் திடீரென்று கொல்லப்படுகிறார். அங்கு வசிக்கும் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோவும், மனைவி பாடினி குமாரும் காணாமல் போகின்றனர். சிசிடிவி கேமராவும், ஹார்ட் டிஸ்க்கும் மாய மாகிறது. கொலைக்கான பின்னணி குறித்து விசாரித்து, காணாமல் போன அத்தம்பதியை போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ் தேடுகிறார். அப்போது வீட்டுக்கு வந்த நிஷாந்த்...

கலன் விமர்சனம்

By Muthukumar
03 Jan 2025

சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் வெட்டுடையா காளி (தீபா சங்கர்), தனது கணவனை இழந்த நிலையிலும், கஷ்டப்பட்டு தனது மகன் வேங்கையை (யாசர்) படிக்க வைக்கிறார். தீபா சங்கருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி தூணாக நின்று பலம் சேர்க்கிறார். அவருக்கு அக்கா மகன் வேங்கை என்றால் உயிர். இந்நிலையில், வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் சம்பத்...

பயாஸ்கோப் விமர்சனம்

By Ranjith Kumar
02 Jan 2025

படித்து பட்டம் பெற்ற சங்ககிரி ராஜ்குமார், வேலைக்குச் செல்லாமல், சினிமா கனவுகளுடன் கிராமத்திலேயே இருக்கிறார். அவருக்கு சித்தப்பா என்றால் உயிர். அவரைப் பற்றி வீட்டிலுள்ளவர்கள் ஜோசியம் பார்க்கும்போது, அவர் பிச்சைதான் எடுப்பார் என்று ஜோசியர் சொல்கிறார். இதனால் மனம் வெறுத்த சித்தப்பா, தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் ஜோசியர்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சொந்தப்...

எக்ஸ்ட்ரீம் விமர்சனம்

By Ranjith Kumar
02 Jan 2025

புதிய கட்டிடம் உருவாகி வரும் மாடியிலுள்ள ஒரு தூணில், இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. இதையடுத்து விசாரிக்கும் போலீசார், அப்பெண் அபி நக்‌ஷத்திரா என்று கண்டுபிடிக்கின்றனர். இதற்கான பின்னணி என்ன என்பதை சொல்லும் கிரைம் திரில்லராக படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தனி மனித சுதந்திரம், மாடர்ன் லைஃப் என்ற பெயரில், சோஷியல் மீடியாக்களில் சில...

தி ஸ்மைல் மேன்: விமர்சனம்

By Muthukumar
29 Dec 2024

கோவையில் சிறப்பு புலனாய்வுத்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரி சிதம்பரம் நெடுமாறன் (சரத்குமார்), ஒரு விபத்துக்குப் பிறகு ‘அல்சைமர்’ என்ற ஞாபக மறதி நோயால் அவதிப்படுகிறார். ஒரு வருடத்தில் அவரது எல்லா நினைவுகளும் அழிந்துவிடும் என்று டாக்டர் எச்சரிக்கிறார். இந்நிலையில், அந்த நகரில் `ஸ்மைல் மேன்’ என்ற சீரியல் கில்லரால் தொடர்ந்து பல கொலைகள் நடத்தப்படுகின்றன. அப்போது...

ராஜாகிளி விமர்சனம்..

By Ranjith Kumar
28 Dec 2024

மல்டி மில்லியனர் முருகப்பா சென்றாயர் (தம்பி ராமய்யா), விசாகா என்ற இளம்பெண்ணுடன் தம்பி ராமய்யாவுக்கு தொடர்பு ஏற்படும் நிலையில், அப்பெண் கிரிஷ்சை கரம் பிடிக்கிறார். பிறகு கணவரைப் பிரியும் விசாகா, தம்பி ராமய்யாவிடம் உதவி கேட்கிறார். அவரோ கிரிஷ்சை தீர்த்துக்கட்டும்படி சொல்ல, உதவியாளர்களும் கிரிஷ்சை கொடைக்கானல் மலையில் வைத்து கொன்று விடுகின்றனர். அந்த கொலைப்பழி...

அலங்கு விமர்சனம்

By Muthukumar
26 Dec 2024

செம்பன் வினோத்தின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், திடீரென்று அவளை நாய் கடித்துவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாய்களின் சத்தமே அவளுக்கு கேட்கக்கூடாது என்று டாக்டர் அறிவுறுத்த, தனது ரைட் ஹேண்ட் சரத் அப்பானியை அழைத்து, நகரில் எங்குமே நாய் இருக்கக் கூடாது என்று செம்பன் வினோத் கட்டளையிடுகிறார். உடனே நாய்கள் கத்தியால் வெட்டுப்பட்டு சாகின்றன....

மழையில் நனைகிறேன் விமர்சனம்...

By Ranjith Kumar
24 Dec 2024

யுஎஸ் சென்று எம்எஸ் படிக்க வேண்டும் என்பது ரெபா ஜானின் லட்சியம். இதற்காக அவர் ஆயத்தமாகும்போது, கோடீஸ்வர வீட்டுப்பிள்ளை அன்சல் பாலின் கண்ணில் தென்படுகிறார். கண்டதும் காதல் கொள்ளும் அன்சல் பால், ரெபா ஜானின் மனதில் இடம்பிடிக்க முயற்சிக்கிறார். காதலுக்கு மதம் குறுக்கே நின்றாலும், பிறகு இருவரும் காதலிக்க நேரும்போது விபத்து நடக்கிறது. இருவரும்...

’யுஐ’(UI) விமர்சனம்...

By Ranjith Kumar
22 Dec 2024

முன்னணி திரைப்பட இயக்குனர் உபேந்திரா இயக்கத்தில் வெளியான ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கும் மக்களில் ஒரு தரப்பினர் கொண்டாடுகின்றனர். மற்றொரு தரப்பினர், இதை உடனே தடை செய்ய வேண்டும் என்று போராடுகின்றனர். முன்னணி திரைப்பட விமர்சகர் முரளி சர்மா, இப்படத்தை பலமுறை பார்த்த பிறகும் கூட விமர்சனம் எழுத முடியாமல் தவிக்கிறார். இதனால், இப்படம்...

சூது கவ்வும் 2 - திரைவிமர்சனம்

16 Dec 2024

குறுக்குவழியில் ராதாரவி முதலமைச்சராகிறார். ஊழல் அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிதி அமைச்சர் கருணாகரன், கட்சிக்கு தனி செயலியின் மூலம் நிதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறார். கடத்தல் தொழிலை மேற்கொள்ளும் மிர்ச்சி சிவா, எதிர்பாராத நிலையில் கருணாகரனைக் கடத்துகிறார். அரசியலில் மட்டுமின்றி, கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன என்பது மீதி கதை....