ரிங் ரிங் விமர்சனம்
சாக்ஷி அகர்வால்-பிரவீன் ராஜா, விவேக் பிரசன்னா-ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப்-ஜமுனா, அர்ஜூனன்-சஹானா ஆகிய 4 இளம் ஜோடிகளும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள். கலகலப்பான பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அவர்கள், திடீரென்று ஒரு கேம் விளையாடுகின்றனர். கணவன், மனைவி இருவரில், கணவனுக்கு வந்த போனை ஸ்பீக்கரில் அடுத்தவர்கள் கேட்க வேண்டும். அதுபோல்,...
தருணம் விமர்சனம்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் ஜோடி காதலிப்பதை அறிந்த அவர்களது பெற்றோர், இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்கின்றனர். சில நாட்களில் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், ஸ்ம்ருதி வெங்கட்டின் வீட்டுக்குள் நுழையும் நண்பர் ராஜ் ஐயப்பா, திடீரென்று மரணம் அடைகிறார். இப்பிரச்னையில் இருந்து வருங்கால மனைவியைக் காப்பாற்ற...
குழந்தைகள் முன்னேற்ற கழகம் விமர்சனம்...
அரசியல்வாதி யோகி பாபுவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கும்போது, வீட்டு வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரால் இன்னொரு மகனுக்கு தந்தையாகிறார். பிறகு அப்பெண்ணை வீட்டை விட்டு துரத்திவிடுகின்றனர். ஆனால், அப்பெண்ணின் மகன் யோகி பாபு மாதிரி அரசியல்வாதியாகி, ஆட்சியைப் பிடித்து, அதிகாரப் பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்....
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்...
கல்லூரியில் லாஸ்லியாவை துரத்தி, துரத்தி காதலிக்கிறார் ஹரி பாஸ்கர். அவரது காதலை லாஸ்லியா ஏற்க மறுக்கிறார். அவரை விட்டு பிரிகிறார் ஹரி பாஸ்கர். இந்நிலையில், பணம் சம்பாதிப்பதற்காக ஹரி பாஸ்கர் ஹவுஸ் கீப்பிங் வேலைக்குச் செல்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர் லாஸ்லியா. மீண்டும் அவர் லாஸ்லியாவைக் காதலிக்கிறார். இதையறிந்த லாஸ்லியா, திடீரென்று ரயானுடன் திருமண...
வல்லான் விமர்சனம்
கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தொழிலதிபரின் கொலை வழக்கை விசாரிக்கும் போலீசார் திணறுவதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சியிடம் அந்த வழக்கை ஒரு உயரதிகாரி ஒப்படைக்கிறார். அந்த வழக்கின் பின்னணியில், தனிப்பட்ட தனது சில பிரச்னைகளுக்கான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விசாரணையை தொடங்கும் சுந்தர்.சி, அடுத்தடுத்த கொலைகளால் சூழ்ந்த மர்மங்களால் திணறுகிறார்....
நான் வேற மாதிரி விமர்சனம்...
ஜோதிஷாவின் பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார். பிறகு அவரது அண்ணி மற்றும் 2 அண்ணன்கள் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்கள் தற்செயலாக நடக்கவில்லை, யாரோ திட்டமிட்டு கொன்றிருக்கின்றனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்படுகிறது. இதையடுத்து தீவிர விசாரணை தொடங்கும்போது, அவர்கள் ஏன் மரணம் அடைந்தார்கள்? அதன் பின்னணியில் இருப்பது யார் என்ற விவரம் தெரியவருகிறது....
பாட்டல் ராதா விமர்சனம்...
கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டுபவர், குரு சோமசுந்தரம். பலே போதை ஆசாமி. அவரது மனைவி சஞ்சனா நடராஜன், மகன் மற்றும் மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டவும், குடும்பத்தைச் சுமூகமாக நடத்தவும் முடியாமல் தவிக்கிறார். இதனால் தாலியை அறுத்துக் கொடுத்துவிட்டு, மகன் மற்றும் மகளுடன் காணாமல் போகும் சஞ்சனா நடராஜன், மீண்டும் கணவருடன் இணைந்தாரா? குரு சோமசுந்தரம்...
வி ம ர் ச ன ம்
சென்னையில் வசித்து வரும் ஷேன் நிகாம், தனது காதலி நிஹாரிகாவை திருமணம் செய்ய, தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகிறார். திருமணத்துக்கு முன்பு நிஹாரிகாவை பார்க்க கார் ஓட்டிக் கொண்டு செல்லும் ஷேன் நிகாம், நிறைமாத கர்ப்பிணி ஐஸ்வர்யா தத்தா மீது ேமாதிவிடுகிறார். ஏற்கனவே ஷேன் நிகாமுடன் பகை ஏற்பட்ட வெறியில் இருக்கும் கலையரசனின்...
வணங்கான் விமர்சனம்
கன்னியாகுமரியில் சுனாமியின்போது பெற்றோரை இழந்த கோட்டி (அருண் விஜய்), காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. ஆதரவற்ற தேவியை (ரிதா) சிறுவயதில் இருந்து தனது தங்கையாக வளர்த்து வருகிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிட்டியாகப் பணியில் சேரும் அருண் விஜய், பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் அநியாயத்தை அறிந்து...