தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டபுள் ஐஸ்மார்ட் டீசர் வெளியானது

ஐதராபாத்: இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர்கள் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் உருவாக இருக்கும் படம் டபுள் ஐஸ்மார்ட். இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்நிலையில், நடிகர்...

ஐதராபாத்: இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர்கள் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் உருவாக இருக்கும் படம் டபுள் ஐஸ்மார்ட். இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகுகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளையொட்டி ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.