பிரபாஸ் படத்துடன் மோதும் ஜெயம் ரவி படம்
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே தேதியில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாகிறது.
