லீச் - திரை விமர்சனம்
டாக்டர் கார்த்தி, மேகா, சாண்டி அக்பர் என்ற அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடி நடிகர்கள் நடித்துள்ளார்கள். தயாரிப்பாளர் அனூப் ரத்னாவே நாயகன் கார்த்தியாக வருகிறார். அவருடன் மேகா, கண்ணன், நிஜாம் காலிகட், தங்கமுத்து, சுஹைல், பக்கர், சாண்டி, அபினவ், காயத்ரி நடித்துள்ளனர். அவர்களிடம் நடிப்பில் குறை ஏதுமில்லை. ஒளிப்பதிவாளர் அருண் டி. சசி பாராட்டுக்குரியவர். சிறப்பாக பின்னணி இசை அமைத்துள்ளார் கிரண் ஜோஸ். இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.எம்.