தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஓடிடியில் வெளியாகும் ராதிகா ஆப்தே படம்

மும்பை: பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, தற்போது நடித்துள்ள இந்தி படம் ‘சாலி மொஹபத்’. டிஸ்கா சோப்ரா இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், ‘சாலி மொஹபத்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. விரைவில் ஜீ5 தளத்தில் வெளியாகும் இப்படம், எந்த தேதியில் ஒளிபரப்பாகிறது என்ற தகவல் வெளியாகவில்லை.