ஹீரோ மகனுக்கு வில்லனான அபிநய்
மறைந்த முன்னாள் ஹீரோ ஆதித்தன் மகன் நிவாஸ் ஆதித்தன் ஹீரோவாகவும், ‘துள்ளுவதோ இளமை’ அபிநய் வில்லனாகவும் மற்றும் எஸ்தர், ஆத்விக் நடித்துள்ள படம், ‘கேம் ஆஃப் லோன்ஸ்’. ஜேஆர்ஜே புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரித்துள்ள இது, வரும் 17ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருகிறது. சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோ கோஸ்டா இசை அமைத்துள்ளார். பிரதீப்...
மமிதாவை தேர்வு செய்தது எப்படி?
‘கோமாளி’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா உதவியாளர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ள ‘ட்யூட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் இப்படத்தில் மமிதா பைஜூவை...
அரசியல் கேள்வியால் அலறிய காஜல்
ஒருகாலத்தில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணமாகி ஒரு மகனுக்கு தாயான பிறகு சில தோல்விப் படங்களை அளித்ததன் மூலம் மார்க்கெட் இழந்த நடிகையாகி விட்டார். தமிழில் அவர் கடைசியாக நடித்திருந்த ‘இந்தியன் 2’ என்ற கமல்ஹாசனின் படத்தில், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவில்லை. ‘இந்தியன்’ 3வது பாகத்துக்கான லீடில் இடம்பெற்றதை வைத்து, அவருக்கு...
நடிகனை களிமண்ணுக்கு ஒப்பிட்ட மோகன்லால்
ஒன்றிய அரசு வழங்கிய ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மனம் திறந்து பேசினார். ‘48 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவை பற்றி எதுவும் தெரியாத காலத்தில் நானும், நண்பர்கள் சிலரும் படம் தயாரிக்க கனவு கண்டோம். நான் தைரியமாக மெட்ராஸுக்கு சென்றேன்....
மரியா விமர்சனம்...
கன்னியாஸ்திரியாக இருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன், விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டுக்கு சென்று தங்குகிறார். அப்போது ஏற்பட்ட சில திடீர் சம்பவங்களால் மனம் மாறிய அவர், இந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறி, மற்ற பெண்களை போல் வாழ ஆசைப்படுகிறார். இதனால் அவரை வெறுத்து ஒதுக்கும் அம்மா, அவரை வீட்டை விட்டு துரத்துகிறார். மனமுடைந்த சாய்ஸ்ரீ பிரபாகரன், சாத்தானை...
ட்யூட் ஜென் ஸீ படமா? இயக்குனர் விளக்கம்
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம், ‘ட்யூட்’. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடித்துள்ளனர். வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் இப்படம் குறித்து இயக்குனர் கீர்த்தீஸ்வரன் கூறியதாவது: பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜூவும் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்திவருவார்கள். காதல் கதையில் மாஸ் இருக்கும். மமிதா பைஜூவை நான் தேர்வு...
சர்வதேச விருதுகள் வென்ற வெள்ளகுதிர
சென்னை: நிஜம் சினிமா தயாரிப்பில், கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற ஹரிஷ் ஓரி அர்த்தனாரி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வெள்ளகுதிர’. ராம் தேவ் ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசை அமைத்துள்ளார். ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் உதவியாளர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ளார். தவறான சிந்தனையும், செயலும் கொண்ட ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நகரத்தில் இருந்து...
கேம் ஆஃப் லோன்ஸ் தீபாவளி ரிலீஸ்
சென்னை: ஜேஆர்ஜே புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரித்துள்ள ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ என்ற படம், வரும் 17ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதில் நிவாஸ் ஆதித்தன், ‘துள்ளுவதோ இளமை’ அபிநய், எஸ்தர், ஆத்விக் நடித்திருக்கின்றனர். சபரி ஒளிப்பதிவு செய்ய, ஜோ கோஸ்டா இசை அமைத்துள்ளார். பிரதீப் எடிட்டிங் செய்ய, சஜன் அரங்கம் அமைத்துள்ளார். அபிஷேக்...
இணையத்தில் அதிகமாக தேடப்பட்டவர் முன்னணி நடிகர்களை முந்திய தீபிகா படுகோன்
மும்பை: இந்திய நடிகர், நடிகைகள் எந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடிக்கும் படங்களின் வசூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களை எத்தனைபேர் பின்தொடர்கின்றனர் என்பதை வைத்து மதிப்பிடலாம். அந்தவகையில், கடந்த 10 வருடங்களில் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட நடிகர், நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், விஜய், பிரபாஸ் உள்பட...