இன்ஸ்பிரேஷன் சரத்குமார் சர்ப்ரைஸ் மமிதா: பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஜோடியாக நடித்துள்ள ‘டியூட்’ படம், வரும் 17ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சரத்குமார், தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர், ஐஸ்வர்யா கல்பாத்தி, சாய் அபயங்கரின் பெற்றோர் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி மற்றும் ஜி.பி.முத்து, ஒளிப்பதிவாளர்...
அதிகமாக தேடப்பட்ட திரிப்தி டிம்ரி
கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகைகளில் திரிப்தி டிம்ரி முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த 2023ல் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் வெளியான இந்தி படம், ‘அனிமல்’. உலகம் முழுக்க இப்படம் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில்...
தேசிய விருதுக்கு காத்திருக்கும் மம்தா
கடந்த 2005 நவம்பர் 11ம் தேதி மலையாளத்தில் வெளியான ‘மயூகம்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தமிழில் விஷாலுடன் ‘சிவப்பதிகாரம்’, மாதவனுடன் ‘குரு என் ஆளு’, அருண் விஜய்யுடன் ‘தடையறத் தாக்க’, ஆர்யாவுடன் ‘எனிமி’, விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது அருள்நிதி நடிக்கும் ‘மை டியர்...
வீங்கிய காலுடன் நடித்த ரிஷப் ஷெட்டி
‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’, தற்போது 655 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில், ஒரு ஷாட்டில் தற்ேபாது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன் இருந்தது நெட்டிசன்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 4ம் நூற்றாண்டு கதையில் தண்ணீர் கேன் எப்படி வந்தது...
கிணற்று நீரில் உயிருக்கு போராடிய ரஜிஷா
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள ‘பைசன்: காளமாடன்’ என்ற படம், வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. மாரி செல்வராஜ் எழுதி இயக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ரஜிஷா விஜயன், மேடையில் திடீரென்று கண்கலங்கினார். அவர் பேசுகையில், `முதன்முதலில் மாரி செல்வராஜ் என்னை ‘கர்ணன்’...
முருகதாஸை கிண்டல் செய்த சல்மான்கான்
இந்தியில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் தன்னை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்துள்ளார், சல்மான்கான். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சமீபகாலமாக எந்த படத்திலும் நடித்ததற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால் மக்கள், ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று சொல்கின்றனர். அதை நான் நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது. ஆனால் இயக்குனர், தினமும் நான்...
தனது ரகசிய காதலை நடிகரிடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்
சென்னை: தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், வெப்தொடர் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் அவர், கடந்த ஆண்டு தனது 15 வருட காதலரும், தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து எப்படி 15 வருடங்கள் தனது காதலை ரகசியமாக...
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
சென்னை: கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், ‘இராக்கதன்’. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜூ, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் ‘மகாசேனா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தினேஷ் கலைச்செல்வன் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குகிறார். விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். முக்கிய...
சரிகாவின் பச்சை நிறம்... எனது பழுப்பு நிற கண்கள்... அக்ஷரா குறித்து நெகிழ்ந்த கமல்ஹாசன்
சென்னை: கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதில் அக்ஷரா ஹாசன் தமிழில் அஜித் குமாருடன் ‘விவேகம்’, விக்ரமுடன் ‘கடாரம் கொண்டான்’, ஓடிடியில் வெளியான ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அமிதாப் பச்சன், தனுஷுடன் ‘ஷமிதாப்’, ‘லாலி கி...
