சரவண பவன் ராஜகோபால் ஜீவஜோதி கதையில் மோகன்லால்
சென்னை: சரவண பவன் ஓட்டல் நிறுவனர் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய் பீம்’, ‘வேட்டையன்’ ஆகிய படங்களை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். கடந்த 2001ம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். தண்டனையை...
ஆக்ஷன் ஹீரோயினா? அப்பா பயந்தார்: கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு
சென்னை: துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘லோகா: சாப்டர் 1 - சந்திரா’. சூப்பர் ஹீரோ கான்சப்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 10 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. சென்னையில் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய...
தொடர்ந்து 23 நிமிடம் கைதட்டல் வாங்கிய பாலஸ்தீனிய படம்
வெனிஸ்: பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல அப்பாவி காசா மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் காசா மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிந்த் ராமி இயாத் ரஜப் என்ற 5 வயது சிறுமி...
பேட் கேர்ள் விமர்சனம்
மிடில் கிளாஸ் ராம், சாந்திப்பிரியா தம்பதியின் மகள் அஞ்சலி சிவராமனுக்கு படிப்பை விட காதல் நன்றாக வருகிறது. சக மாணவன் ஹிர்து ஹாரூனுடன் காதல் மலர்ந்து உறவு ஏற்படுகிறது. இதற்கு அஞ்சலி சிவராமனின் பெற்றோர் தடை விதிக்க, ஹிர்து ஹாரூனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. பிறகு மற்றொரு மாணவனை காதலித்து நெருக்கமாகிறார்....
எஃப் 1 ரீமேக்கில் அஜித்: நரேன் கார்த்திகேயன் விருப்பம்
சென்னை: சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, தி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் ஆர்.யூ.சி ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் நடந்தது. இந்த இரண்டு நாட்களிலும் ஸ்போர்ட்ஸ் பின்னணியில் உருவான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வு ரைஸ் அப் சாம்பியன்ஷிப் ஃபவுண்டேஷனின் (ஆர்.யூ.சி)...
ஜூனியர் என்டிஆர் ஓவியம் ரூ.1,45,000க்கு விற்பனை: பெண் ரசிகை அசத்தல்
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு பான்-இந்தியா அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில், ‘வார் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து இந்த படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’...
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நடிகர் கைது: நண்பரின் மனைவிக்கு வலை
மும்பை: டெல்லியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் அந்த 24 வயது இளம் பெண் வேலை பார்த்து வந்துள்ளார். பாலிவுட் நடிகர் ஆசிஷ் கபூரின் அறிமுகம் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்துள்ளது. ஆசிஷ் கபூர் இந்தி டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இருவரும் சாட்டிங் மூலம் பேசி பழகி வந்த நிலையில்,...
டப்பிங் தியேட்டரில் இயக்குனர் டார்ச்சர்: அனுபமா பரமேஸ்வரன் பகீர் புகார்
ஐதராபாத்: தனுஷுடன் ‘கொடி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இப்போது துருவ் விக்ரம் ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘கிஷ்கிந்தபுரி’ என்ற படத்தில் இளம் இயக்குனர் கெளஷிக் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் அனுபமா கலந்து...
படப்பிடிப்பில் பாடலை கேட்டு சாமி ஆடிய பெண்கள்: நடிகை ஓட்டம்
சென்னை: மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பிங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும்...