பெர்ஃபியூம் பிசினஸில் குதித்தார் ராஷ்மிகா
சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா புதிதாக தொழில் ஒன்றை துவங்கியுள்ளார். Dear Diary என்ற பெயரில் Perfume பிராண்ட் ஒன்றை புதிதாக தொடங்கி இருக்கிறார். நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா என பல முன்னணி நடிகைகள் சினிமாவை தாண்டி பிசினஸ் செய்து வரும் நிலையில், தற்போது அவர்கள் வழியில் ராஷ்மிகாவும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.