தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ராஜா வீட்டு கன்னுகுட்டி

மனிதர்களை சந்தர்ப்ப சூழ்நிலை என்னென்ன செய்யும் என்பதை சொல்லும் படமாக ‘ராஜா வீட்டு கன்னுகுட்டி’ உருவாகியுள்ளது. ஆர்.ஆர் மூவிஸ் சார்பில் நகரத்தார் டாக்டர் ராஜா என்கிற ராமநாதன், யாகூப் கான் இணைந்து தயாரித்துள்ளனர். ஆதிக் சிலம்பரசன், காயத்ரி ரெமா, அனு கிருஷ்ணா, தம்பி சிவன், வர்ஷிதா, சரத், மனோகர், பெருமாத்தா நடித்துள்ளனர். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்ய, டைசன் ராஜ் இசை அமைத்துள்ளார். சிவகங்கா, கண்ணன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஏ.பி.ராஜீவ் இயக்கியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வருகிறது.