நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட “ரைட்” பட ஃபர்ஸ்ட் லுக்!

  RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நட்டி, அருண் பாண்டியன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் “ரைட்” படத்தின்...

வீரவணக்கம்: விமர்சனம்

தமிழகத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மிகப்பெரிய செல்வந்தரும், கம்யூனிஸ்ட்டுமான பரத், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார். பக்கத்து கிராமத்தில் சாதி வன்கொடுமை பிரச்னையால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவும் அவர், அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, கம்யூனிச போராளியும் மற்றும் புரட்சிப் பாடகியுமான பி.கே.மேதினி அம்மாவை சந்திக்க வைக்கிறார். அப்போது புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை...

தானே விநாயகர் சிலை செய்து கொண்டாடிய பிரம்மானந்தம்

ஐதராபாத்: நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் கடந்த சில நாட்களாகவே களைகட்டி வந்தது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் தன் கையில் விநாயகர் சிலையை வைத்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக இந்த விநாயகர்...

4 ஆண்டு ரிலேஷன்ஷிப் முடிந்தது: நடிகரை பிரிந்தார் ஷமிதா ஷெட்டி

மும்பை: நடிகரான 4 ஆண்டு காதலரை நடிகை ஷமிதா ஷெட்டி பிரிந்துவிட்டார். ஷில்பா ஷெட்டியின் தங்கையான ஷமிதா ஷெட்டிக்கு 48 வயதாகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘ராஜ்ஜியம்’ படத்தில் நடித்தார். ஷமிதா, கடந்த 4 ஆண்டுகளாக இவர் இந்தி நடிகர் ராகேஷ் பபட் உடன்...

அமெரிக்காவிலிருந்து ஜோடியாக வந்த ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: தெலுங்கு திரை உலகில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக கிசு கிசுவில் சிக்கியுள்ள ஜோடி என்றால் அது விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும்தான். இவர்கள் இருவரும் காதலிப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இதை விஜய் தேவரகொண்டா இதுவரை வாய்திறந்து சொன்னதில்லை. ராஷ்மிகாவிடம் கேட்டபோது, அதுதான் எல்லோருக்குமே தெரியுமே என சூசகமாக சொல்லிவிட்டார். இந்நிலையில்...

லடாக் மழை வெள்ளத்தில் சிக்கிய மாதவன்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 534 சாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் 1,184 மின் விநியோக மின்மாற்றிகள் செயலிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் மாநிலம் முழுவதும்...

" 96" ஜோடி மீண்டும் இணையும் புதிய படம் !

ஒரிஜின் ஸ்டுடியோஸ் சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. புரொடக்ஷன் நம்பர் 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர். குட் நைட், லவ்வர்...

அதிகமாக வசனம் பேசாமல் நடித்த மிர்னா

  தூய்மையான காதலை மையப்படுத்தி ’18 மைல்ஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. அசோக் செல்வன், மிர்னா ஜோடி சேர்ந்துள்ளனர். சதீஷ் செல்வகுமார் இயக்க, சித்து குமார் இசை அமைத்துள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு அகதிக்கும், கடலின் சட்டத்தை இயற்றுபவருக்கும் இடையிலான பிணைப்பு, தியாகம், அன்பு மற்றும் இன்னும் பேசப்படாத பல உணர்வுகளை இப்படம்...

‘பெத்தி’ வெற்றிக்கு காத்திருக்கும் ஜான்வி கபூர்

  புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பான் இந்தியா படம், ‘பெத்தி’. இப்படத்தின் கேரக்டருக்காக வலிமையான உடல் மாற்றம் செய்து, கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டார் ராம் சரண். வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கும் இப்படத்தை விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகின்றன. தற்போது மைசூரில் ராம் சரண்...

நிறத்தை வைத்து கிண்டல் செய்யப்பட்ட சேஷ்விதா

  விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்திலும், விமலின் ‘பரமசிவன் பாத்திமா’ படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர், சேஷ்விதா கனிமொழி. தற்போது ‘குற்றம் புதிது’ என்ற படத்தில், மதுசூதன ராவ் மகளாக நடித்துள்ளார். நாளை இப்படம் திரைக்கு வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு பவர்ஃபுல் கேரக்டரை கொடுத்து ரசிகர்களிடம் அன்பையும், அடையாளத்தையும் பெற்றுத்தந்த...