மர்மம் நிறைந்த ‘ஆக்டோபஸ்’ வெப் தொடர்!
ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில், ஏழு அத்தியாயங்களைக் கொண்ட புதிய தொடராக ‘ஆக்டோபஸ்’உருவாகியுள்ளது. ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் பெண் ஒருவர் திடீரென காணாமல் போக, அவரைத் தேடும் முயற்சியில் அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். அந்தத் தேடல், பல...
பெப்சி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்: வரும் 14ம் தேதிபடப்பிடிப்புகள் நடக்கும்; தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின்...
எப்படி இருக்கிறது பிரம்மாண்ட 'ஃப்ரீடம் அட் மிட் நைட்' வெப் தொடர் !
' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காதலனுடன் மண்டியிட்டு மலையேறிய ஜான்வி கபூர்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...
தி லிட்டில் மெர்மெய்ட் (ஆங்கிலம்)
டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...
ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...
ஜர்னி ஆஃப் லவ் 18+ (மலையாளம்)
பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது. அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்) பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர். ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் அகிலும்,...
ஸ்காம் 2003-தி தெல்கி ஸ்டோரி (இந்தி)
கர்நாடகத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கி ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். வறுமையைப் போக்க ரயில்களில் பழங்கள் விற்றவர். பிறகு சவுதி அரேபியா சென்ற அவர், அதிக பணம் சம்பாதித்த பிறகு நாட்டுக்கு திரும்புகிறார். பிறகு அவர், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்துகிறார். இதற்காக போலியான சில ஆவணங்களைத்...
மை 3 (தமிழ்)
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடர், டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு பாக்யராஜ், ஜனனி, ஆஷ்னா சவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். கோடீஸ்வரர் முகேன் ராவ்வுக்கு...
