விமர் சனம்
திண்டுக்கல்லில் உள்ள மலைப்பகுதியில் இந்துக்கள் வசிக்கும் இடமாக சுப்ரமணியபுரம், கிறிஸ்தவர்கள் வசிக்கும் இடமாக யோக்கோபுரம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு இடையே அடிக்கடி மதங்கள் சம்பந்தப்பட்ட மோதல்கள் ஏற்படுவது வாடிக்கை. இவ்விரு கிராமங்களை சேர்ந்த நபர்கள் அடுத்தடுத்து திருமணம் செய்ய தயாராகும் நேரத்தில், விமல் மற்றும் சாயாதேவியால் அவர்கள் கொல்லப்படுகின்றனர். பிறகு...
தக் லைஃப் விமர் சனம்
டெல்லியையே ஆட்டிப்படைக்கும் தாதாக்கள் நாசர், அவரது தம்பி கமல்ஹாசன். அவர்களுக்கும், மற்றொரு தாதா மகேஷ் மஞ்ச்ரேக்கருக்கும் மோதல் ஏற்படும் நிலையில், சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனை கொல்ல சதி நடக்கிறது. அப்போது சிறுவன் சிம்புவை கேடயமாக பயன்படுத்தி கமல்ஹாசன் தப்பிக்கிறார். பிறகு கமல்ஹாசன் சிம்புவை தத்தெடுத்து தன் மகன் போல் வளர்கிறார். தனக்கு பிறகு...
தி வெர்டிக்ட் - விமர்சனம்
அமெரிக்காவில் எலிசா என்ற கோடீஸ்வர இந்திய பெண்மணி சுஹாசினி, மூச்சுத்திணறலுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய் துண்டிக்கப்பட்டதால் இறந்துவிடுகிறார். அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்று போலீஸ் சந்தேகிக்கிறது. அங்கிருந்த ஸ்ருதி ஹரிஹரனின் கைரேகை பதிவுகளை வைத்து அவரை கைது செய்கின்றனர். வழக்கறிஞர் வரலட்சுமி வாதாடிய பின்பு, ஸ்ருதி ஹரிஹரன் நிரபராதி என்று விடுதலை செய்யப்படுகிறார்....
விமர்சனம்: ராஜபுத்திரன்
கடந்த 1990களில் அந்த ஊரில் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவரான பிரபு, தாயில்லாத தன் மகன் வெற்றியை உயிராக நினைத்து வளர்க்கிறார். மழையின்றி விவசாயம் பொய்த்ததால், தந்தைக்கு தெரியாமல் ஒரு வேலைக்கு செல்கிறார் வெற்றி. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை ஊரில் இருப்பவர்களிடம் சேர்க்கும் சட்டவிரோத செயலை செய்யும் கோமல் குமாரிடம் வேலைக்கு சேரும் வெற்றி, அங்கு...
மனிதர்கள் விமர்சனம்...
திண்டுக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில், இரவு நேரத்தில் 6 நண்பர்கள் இணைந்து உற்சாகமாக மது அருந்துகின்றனர். திடீரென்று அவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் மது பாட்டிலால் குத்தப்பட்டு இறந்துவிடுகிறார். ஐவரில் அவரை குத்தியது யார் என்று ஆளாளுக்கு குற்றம் சாட்டுகின்றனர். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு, இப்பிரச்னையில் இருந்து...
வேம்பு விமர்சனம்...
கிருஷ்ணகிரி அருகிலுள்ள கிராமத்தில், செங்கல் சூளையில் வேலை செய்யும் ஜெயராவ் மகள் வேம்புவுக்கு (ஷீலா) படிப்பில் நாட்டம் இருந்தாலும், சிலம்பத்தின் மூலம் சாதித்து அரசு வேலையில் ேசர வேண்டும் என்பது லட்சியம். அவரது அத்தை மகன் ஹரி கிருஷ்ணனை திருமணம் செய்கிறார் ஷீலா. அவர் சாதிக்க ஹரி சப்போர்ட் செய்கிறார். இந்நிலையில் ஷீலாவின் பார்வை...
மையல் விமர்சனம்
திருடுவதையே தொழிலாக கொண்ட சேது, இரவில் ஆடு திருடும்போது கிராமத்து மக்களிடம் சிக்கியதால், தப்பித்து ஓடி கிணற்றில் குதிக்கிறார். அங்கு ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்ட மந்திரக்கிழவியின் வீடு இருக்கிறது. அதே நாளில் பெரும்புள்ளி பி.எல்.தேனப்பன், வாரிசு இல்லாத தனது சித்தப்பா, சித்தியை சொத்துகளுக்கு ஆசைப்பட்டு அடியாட்களை வைத்து கொலை செய்கிறார். இரு சம்பவத்தையும் போலீஸ்...
லிலோ & ஸ்டிட்ச் - திரை விமர்சனம்
வால்ட் டிஸ்னியின் உருவாக்கத்தில் 2002ஆம் ஆண்டு அனிமேஷன் வடிவில் வெளியான "லிலோ அண்ட் ஸ்டிட்ச்" தற்போது லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. கிரிஸ் சாண்டர்ஸ் மற்றும் டீன் டெப்ளாயிஸ் உருவாக்கிய கற்பனை கதையை இயக்கியிருக்கிறார் டீன் பிளஸ்சர் கேம்ப். அப்பா, அம்மாவை சிறுவயதிலேயே இழந்த குறும்புக்கார ஹவாய்ச் சிறுமி லிலோ ( டேவ் சேஸ்),...
விமர் சனம்
மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வரும் ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்), விக்கி (சி.ஆர்.ராகுல்), புகழ் (ராஜசிவன்) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். தனியாக மெடிக்கல் ஷாப் நடத்தி முன்னேற வேண்டும் என்பது அவர்களுடைய லட்சியம். அதற்காக கடன் வாங்குகின்றனர். நகைகள் மற்றும் இடத்தை விற்று 6 லட்ச ரூபாய் சேர்க்கின்றனர். திடீரென்று அவ்வளவு பணமும் திருடு போய்விட,...