அகத்தியா - திரைவிமர்சனம்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணை தயாரிப்பில் பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ' அகத்தியா '. கலை...
டிராகன் விமர்சனம்...
பிளஸ் டூவில் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்), தான் ரொம்ப நல்லவனாக இருந்ததால் நிராகரித்த பெண்ணால் மனம் வெறுத்து, கல்லூரியில் சேர்ந்தவுடன் கெட்டவனாக மாறி டிராகனாகப் பிரபலமாகிறார். ஒழுங்காகப் படிக்காத அவர் 48 அரியர் வைக்கிறார். நல்லவனாக இருக்க முடியாத அவரை நிராகரிக்கும் அனுபமா பரமேஸ்வரன், தனது...
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - திரைவிமர்சனம் !
வுண்டர் பார் தயாரிப்பில் தனுஷ் இயக்க பவிஷ் நாராயணன், அனிகா சுரேந்தர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். த்ரீ ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக வேலையில் இருக்கும் பிரபு ( பவிஷ் நாராயணன்)...
‘டிராகன் ‘ - திரைவிமர்சனம் !
ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், மிஷ்கின், கே.எஸ், ரவிகுமார், கௌதம் மேனன் , ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன் , விஜே சித்து, ஹர்ஷத், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘டிராகன்‘ . 96% மதிப்பெண் எடுத்தும் கூட தன் காதலை...
கேப்டன் அமெரிக்கா பிரேக் நியூ வேர்ல்ட் - திரை விமர்சனம்
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜூலியஸ் ஓனாஸ் இயக்கத்தில் ஆந்தனி மெக்கி, ஹாரிசன் போர்ட், டேனி ராமிரெஸ், ஷிரா ஹாஸ், சோஷா ரோக்குமோர், கார்ல் லம்ப்லி, லிவ் டைலர், டிம் பிளேக் நெல்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட். எண்ட் கேம் படத்துடன் ஸ்டீவ் ரோஜர்ஸ் கதாபாத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது....
காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்...
கணவர் வினீத்தால் விலக்கப்பட்டு தனியாக வசிக்கும் ரோகிணியிடம் வந்த அவரது மகள் லிஜோமோல் ஜோஸ், தான் ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ரோகிணி மகளின் காதலை அங்கீகரிக்க, லிஜோமோல் ஜோஸ் தனது காதல் துணையை அழைத்து வருகிறார். அவரைப் பார்த்ததும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். காரணம், லிஜோமோல் ஜோஸ் காதலிப்பது தன்னைப்போன்ற...
கண்நீரா விமர்சனம்...
கதிரவென், சாந்தினி கவுர் இருவரும் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொண்டு, ஒரு குடும்பமாக வாழ கதிரவென் ஆசைப்படுகிறார். திருமணத்துக்கு முன்பு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சாந்தினி கவுர் நினைக்கிறார். இதனால் அவர் திருமணத்தை தள்ளிப்போடுகிறார். தனது முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கும் அவரை கதிரவென் வெறுக்கிறார். அப்போது தனது அலுவலகத்தில் வேலைக்குச்...
Fire விமர்சனம்
பிசியோதெரபிஸ்ட் காசி என்கிற பாலாஜி முருகதாஸ் திடீரென்று காணாமல் போகிறார். இந்த கேஸை போலீஸ் இன்ஸ்பெக்டர் ேஜஎஸ்கே.சதீஷ் குமார் விசாரிக்கிறார். பாலாஜி முருகதாசுடன் தொடர்பில் இருந்த பெண்கள் ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தும்போது, பல அதிரடி தகவல்கள் கிடைக்கிறது. அமைச்சர் சிங்கம்புலிக்கும், பாலாஜி...
தண்டேல் விமர்சனம்...
ஸ்ரீகாகுளம் மீனவர் நாக சைதன்யாவை சாய் பல்லவி தீவிரமாக காதலிக்கிறார். இந்நிலையில், 22 பேர் கொண்ட குழுவுக்கு தண்டேல் (தலைவன்) ஆக ஆடுகளம் நரேனால் அறிவிக்கப்படும் நாக சைதன்யா, சாய் பல்லவியை விட்டுப் பிரிந்து, குஜராத்தில் மீன் பிடிக்க குழுவினருடன் ஒரு படகில் செல்கிறார். அப்போது கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான்...