ஹுமாவின் இந்த டிஷர்ட் ரூ.65000
மும்பை: ரஜினியுடன் காலா, அஜித்துடன் வலிமை படங்களில் நடித்தவர் ஹுமா குரேஷி. சமீபத்தில் இவர் விமான நிலையத்திற்கு வித்தியாசமான ஆடையணிந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டிஷர்ட் அணிந்து சென்ற ஹூமாவின் அந்த ஆடையின் முன்பக்கம் சரியாக காணப்பட்டும் பின்பக்கம் தாறுமாறாக கிழிந்தும் காணப்பட்டுள்ளது. Cotton Balenciaga பிராண்ட்டை சேர்ந்த இந்த டிஷர்ட்டின்...
ஈகை படத்தில் 25 புதுமுகங்கள்
சென்னை: ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் ‘ஈகை’ என்கிறார் இப்படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம். அவர் மேலும் கூறும்போது, ‘‘இப்படத்தில் மார்க் எனும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரோஷன் கனகராஜ் என்பவரை அறிமுகம் செய்கிறேன். இவரும் புஷ்பா பட வில்லன் சுனிலும் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும். இத்துடன் சேர்ந்து அருவி பாலா,...
எஸ்கே 24: ராஷ்மிகா இடத்தை பிடித்தார் ஸ்ரீலீலா
சென்னை: ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் தற்போது அதிரடியான மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த எஸ்கே 24 படத்தில் ரஷ்மிகா தான் நாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்மிகா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக ஒரு...
திருமணமானால் நடிக்கக் கூடாதா? சாந்தினி தமிழரசன்
சென்னை: நெட்பிளிக்சில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது ‘தி கேம்’ வெப்சீரிஸ். கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார். இந்த சீரிஸ் மூலம் பேசப்பட்டு வரும் சாந்தினி தமிழரசன் கூறியது: ‘தி கேம்’ சீரிஸ் பெரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக...
வேடுவன் வெப்சீரிஸ் - விமர்சனம்
திரையுலகில் இளம் முன்னணி நடிகராக இருக்கும் கண்ணா ரவிக்கு ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பயோபிக் கதை வருகிறது. முதலில் இப்படத்தின் ஷூட்டிங் ஒரு படமாகவே நகர்கிறது. ஆனால் , திடீரென்று இப்படத்தின் கிளைமாக்சில், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட மறுத்த கண்ணா ரவி, திடீரென்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறுகிறார். அவர் வெளியேற என்ன காரணம்? பயோபிக்...
புகழ்ச்சிக்கு மயங்க விரும்பாத கல்யாணி
பான் இந்தியா படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தில் சூப்பர் வுமன் கேரக்டரில் நடித்த கல்யாணி பிரயதர்ஷன், தற்போது இந்திய திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் பட்டியலில் இணைந்துள்ளார். தமிழில் ரவி மோகனின் ‘ஜீனி’, கார்த்தியின் ‘மார்ஷல்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், ‘ஜீனி’ படத்தில் இருந்து ‘அப்தி அப்தி’ என்ற பாடல்...
டிசம்பர் 5ல் ‘வா வாத்தியார்’ ரிலீஸ்
கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி, ஜி.எம்.சுந்தர் நடித்துள்ள படம், ‘வா வாத்தியார்’. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வெற்றி எடிட்டிங் செய்ய, டி.ஆர்.கே.கிரண் அரங்கம் அமைத்துள்ளார். அனல் அரசு சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். மிகவும்...
ஆரோக்கியமாக வளரும் ஒரு குழந்தை
கன்னட நடிகை பாவனா ரமண்ணா, மலையாளம் மற்றும் துளு, இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் மோகன் நடித்து இயக்கிய ‘அன்புள்ள காதலுக்கு’ என்ற படத்தில் நடித்தார். பிறகு ‘நட்சத்திர காதல்’, ‘விரும்புகிறேன்’, ‘ஆஹா எத்தனை அழகு’ ஆகிய படங்களில் நடித்தார். 40 வயது நிறைவடைந்த அவருக்கு காதல் தோல்வி...
ஹரீஷ், அதுல்யா லவ் கெமிஸ்ட்ரி
சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ள ‘டீசல்’ என்ற படம், தீபாவளியை முன்னிட்டு வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், சாய் குமார், அனன்யா, விவேக் பிரசன்னா நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை அமைக்க, தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்...