மனதை புண்படுத்தாதீர்கள் ரிஷப் ஷெட்டி உருக்கம்
ஓரிரு நாளில் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பான் இந்தியா படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், தெய்வத்தை போல் உடையணிந்து வரவேண்டாம் என்று, படத்தை எழுதி இயக்கி நடித்துள்ள ரிஷப் ஷெட்டி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். நாங்கள்...
விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ராசி தான் காரணம்: ரசிகர்கள் ஷாக் விமர்சனம்
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று ஐதராபாத் திரும்பி வந்தகொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது அவரின் லெக்சஸ் கார் விபத்தில் சிக்கியது. விஜய் வந்த பாதையில் இரவு 3 மணி அளவில்...
இசை நிறுவனம் தொடங்கினார் ஐசரி கணேஷ்
சென்னை: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஐசரி கே. கணேஷ், “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை தனது பிறந்த நாளில் துவக்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே...
ரஜினி கேங் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
சென்னை: மிஸ்ரி எண்டர்பிரைசஸ் செயின்ராஜ் ஜெயின் தயாரிப்பில் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற ‘ஜெய்ஹிந்த்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘அஷ்டகர்மா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘ரஜினி கேங்’. எம். ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக...
2வது மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கிறார் மகேஷ் பாபு
ஐதராபாத்: தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‘ஏஎம்பி சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை சில வருடங்களுக்கு முன்பு திறந்தார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த தியேட்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அடுத்ததாக ஐதராபாத் நகரில் ஆர்டிசி எக்ஸ் ரோடில் எஎம்பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ்...
ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்: நட்டி
சென்னை: மங்காத்தா மூவிஸ் சார்பில் ரவி தயாரிக்க, ராஜநாதன் பெரியசாமி கதை எழுதி இயக்கியுள்ள படம், ‘கம்பி கட்ன கதை’. திரைக்கதை, வசனம் எழுதி முருகானந்தம் இணை இயக்கம் செய்துள்ளார். நட்டி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சனி நாயர், வர்ஷினி, சிங்கம்புலி நடித்துள்ளனர். எம்.ஆர்.எம்.ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் செல்வம் இசை...
ஆடிஷனில் செக்ஸ் டார்ச்சர்; நடிகை அனித் பகீர்
மும்பை: கடந்த 2022-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் உருவான ‘சலாம் வெங்கி’-யில் நந்தினி கேரக்டரில் நடித்தவர் நடிகை அனித் பட்டா. 2024-ல் ஓடிடி-யில் வெளியான Big Girls Don’t Cry சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து மோஹித் சூரி இயக்கத்தில் உருவான ‘சையாரா’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து, ஒட்டுமொத்த...
பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பூங்கா
அழகு மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம், ‘பூங்கா’. கவுசிக், ஆரா, சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.தனசேகர் இயக்கியுள்ளார். ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்ய, அகமது விக்கி இசை அமைத்துள்ளார். முகன்வேல்...
தயாரிப்பாளர் மீது விக்னேஷ் சிவன் புகார்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’, ‘டியூட்’ ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பண்டிகை நாளில் ஒரே ஹீரோவின் 2 படங்கள் ரிலீசானால், அது இரு தயாரிப்பாளர்களுக்கும் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள மறுத்து, இரு தயாரிப்பு நிறுவனங்களும் மோதிக்கொண்டன. இந்நிலையில், ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ்...