Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினிமா செய்திகள் View More right-arow

  • Flowers_one-ftrcard-layout_30520

    மும்பை: முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங், மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த பேட்ச் பலரது கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான போட்ேடாக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், அது என்ன பேட்ச் என்று ஆவலுடன் கேட்டு வருகின்றனர். தனது கழுத்தில் ரகுல் பிரீத் சிங்...

  • Flowers_one-ftrcard-layout_30518

    அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் மதுசூதன ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் தம்பதி மகள் சேஷ்விதா கனிமொழி, வழக்கமான பணியை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பும்போது காணாமல் போகிறார். மதுசூதன ராவ் தேடுதல் வேட்டையில் ஈடுபட, மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், உணவு டெலிவரி ஊழியர் தருண் விஜய், ஒரு பெண்ணை...

  • Flowers_one-ftrcard-layout_30516

    மும்பை: பல்வேறு மொழிகளில் ஹீரோயினாகவும், சிறப்பு தோற்றத்திலும், ஒரு பாடல் காட்சியிலும் நடித்து வந்த சன்னி லியோன், சமீபத்தில் அளித்துள்ள உருக்கமான பேட்டி வருமாறு: எனது 38வது வயதில் திருமணம் செய்தவுடன் குடும்ப வாழ்க்கையை தொடங்கியபோது, எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. சில மாதங்கள் வரை இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். நான்...

  • சென்னை: போபோ சசி இசை அமைத்துள்ள ஆல்பம், ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’. ராப் பாடகரும், பாடலாசிரியருமான யூகி பிரவீன் இயக்கியுள்ளார். அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, இனாரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பத்மநாபன் தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் இசை அமைப்பாளர்கள் முரளி, சி.சத்யா, காந்த் தேவா, நடிகர் ஹரி கிருஷ்ணன், பாடகர் ஹைடு...

படங்கள் View More right-arow

விமர்சனம்

ஓடிடி விமர்சனம் View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_27829

    சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின்...

  • Flowers_newslist_horizontal-layout_25071

    ' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...

  • Flowers_newslist_horizontal-layout_22188

    திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...

  • Flowers_newslist_horizontal-layout_19150

    டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்‌ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...

  • Flowers_newslist_horizontal-layout_19147

    கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...