கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ உள்பட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், கமாலினி முகர்ஜி. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ள அவர், 2014ல் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’ என்ற படத்தில் நடித்த பிறகு தெலுங்கில் புதுப்படத்தில் நடிக்கவில்லை. தமிழில் ‘இறைவி’, மலையாளத்தில்...
சினிமா செய்திகள் View More 
பான் இந்தியா நடிகர் யஷ்சின் அம்மா புஷ்பா, சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி, ‘கொத்தலவாடி’ என்ற கன்னட படத்தை தயாரித்தார். ஜி.ராஜூ இயக்கிய இதில் பிருத்வி அம்பார், காவ்யா ஷைவா நடித்திருந்தனர். கடந்த 1ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஏமாற்றத்தை கொடுத்தது. முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய புஷ்பா, கன்னட நடிகை தீபிகா...
ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரித்துள்ள படம், ‘ரைட்’. சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி, அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, வினோதினி வைத்தியநாதன், மூணார் ரமேஷ், தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் நடித்துள்ளனர். அஜித் குமாரின் ‘வீரம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா பார்தவி, இதில்...
திரைக்கு வந்த ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘கூலி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விரைவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அன்று முதல், இப்படத்தை யார் இயக்குகிறார்? ஹீரோயின் யார் என்பது குறித்து பலர் கேட்டு வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக ‘கூலி’ படத்துக்கான பணிகளில் பிசியாக...
Advertisement
விமர்சனம் ➔
Cinema
19 hours ago
ஓடிடி விமர்சனம் View More 
சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின்...
' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...
டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...