சிம்பு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பங்கேற்ற காட்சிகளை வெற்றிமாறன் இயக்கியதை தொடர்ந்து, இது புதிய படத்தின் புரொமோ ஷூட் என்ற தகவல்கள் வெளியானது. இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ என்ற படத்தை இயக்குவதாக வெற்றிமாறன் சொன்னார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில், ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில்...
சினிமா செய்திகள் View More 
சியர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘கிம்ச்சி தோசா’ என்ற மியூசிக் வீடியோ ஆல்பத்தை ‘சியர்ஸ் மியூசிக்’ வெளியிட்டுள்ளது. இப்பாடல் இந்தோ-கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது. இதுகுறித்து சியர்ஸ் மியூசிக் நிறுவனர் அபிலாஷா கூறுகையில், ‘இசைக்கலைஞர்களின் கனவுகளை நனவாக்க சியர்ஸ் மியூசிக் நிறுவனத்தை தொடங்கி, திறமை வாய்ந்த இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ்...
சென்னை: போபோ சசி இசை அமைத்துள்ள ஆல்பம், ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’. ராப் பாடகரும், பாடலாசிரியருமான யூகி பிரவீன் இயக்கியுள்ளார். அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, இனாரா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பத்மநாபன் தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் இசை அமைப்பாளர்கள் முரளி, சி.சத்யா, காந்த் தேவா, நடிகர் ஹரி கிருஷ்ணன், பாடகர் ஹைடு...
திருமணமாகி, ஒரு மகனுக்கு தாயான பிறகுதான் காஜல் அகர்வால் அதிக துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார். அதாவது, படத்தில் கூட இவ்வளவு கவர்ச்சியாக அவர் தோன்றியது இல்லை. தனது கணவர் கவுதம் கிட்ச்லு, மகன் நீல் கிட்ச்லு ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்ற அவர், அங்கு கடற்கரையில் ஜாலியாக குளிக்கும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில்...
Advertisement
படங்கள் View More 
சென்னை: ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரித்துள்ள படம், ‘ரைட்’. சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி, அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, வினோதினி வைத்தியநாதன், மூணார் ரமேஷ், தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் நடித்துள்ளனர். அஜித் குமாரின் ‘வீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா பார்தவி, இதில்...
விமர்சனம் ➔
Cinema
14 hours ago
ஓடிடி விமர்சனம் View More 
சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின்...
' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...
டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...