சென்னை: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் இயக்குனராக கவனம் ஈர்த்தவர் அபிஷன் ஜீவிந்த். தற்போது புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்க, ஜியான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டெர்டைன்மெண்ட் இணைந்து வழங்குகின்றனர். இதில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா...
சினிமா செய்திகள் View More 
சென்னை: ‘பிளாக் மெயில்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார். தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார். ஜேடிஎஸ்...
இளம் வயதிலேயே வழுக்கை தலையுடன் காணப்படும் நிஷாந்த் ரூசோவை திருமணம் செய்ய சில பெண்கள் மறுத்துவிடுகின்றனர். இதனால் மனம் வெறுத்த நிஷாந்த் ரூசோ, சென்னையில் ஒரு டாக்டரை சந்தித்து, தலைமுடி வளர்வதற்கான நவீன சிகிச்சையை மேற்கொண்டு ஊருக்கு திரும்புகிறார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் ஷாலினி அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். தாலி கட்ட சிறிது நேரம்...
சென்னை: பிரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய், யோகி பாபு, ரீஸ்மா நானையா நடிப்பில் உருவாகும் படம் ‘ஒர்க்கர்’. வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகி பாபு, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அஞ்சி ஒளிப்பதிவு செய்து ஜிப்ரான் இசை அமைக்கிறார்....
Advertisement
விமர்சனம் ➔
Cinema
3 minutes ago
ஓடிடி விமர்சனம் View More 
சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின்...
' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...
டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...