சென்னை: பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘கலீஃபா’. சமீபத்தில் படக்குழு அறிவித்தது போல, இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் The Intro, இரண்டாம் பாகம் His Reign என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் அடுத்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்...
சினிமா செய்திகள் View More 
சென்னை: ‘என்டே நாராயணனுக்கு’ என்ற மலையாள குறும்படத்துக்கு பிறகு வர்ஷா வாசுதேவ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ என்ற படத்தில் மதுபாலா, இந்திரன்ஸ் நடித்துள்ளனர். இதன் செகண்ட் லுக் போஸ்டரை மஞ்சு வாரியர் வெளியிட்டார். முன்னதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார். பாபுஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ளார். கோவிந்த்...
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ச்சி மாதவி. பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘மிர்ச்சி’ படத்தில் நடித்திருந்த மாதவி, சினிமாவில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து பகீர் தகவல் கூறியுள்ளார். அவர் கூறியது: திரையுலகை சேர்ந்த ஒருவர் போன் செய்து பிரகாஷ் ராஜுக்கு மனைவியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும்,...
சென்னை: தெலுங்கு நடிகர் சுஷாந்துடன் காதலா என்பதற்கு நடிகை மீனாட்சி சவுத்ரி பதிலளித்துள்ளார். ‘சிங்கப்பூர் சலூன்’, ‘கொலை’, ‘கோட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்துடன் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்தார். அப்போது முதல் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இது குறித்து மீனாட்சி சவுத்ரி...
Advertisement
படங்கள் View More 
சென்னை: ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரித்துள்ள படம், ‘ரைட்’. சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி, அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, வினோதினி வைத்தியநாதன், மூணார் ரமேஷ், தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் நடித்துள்ளனர். அஜித் குமாரின் ‘வீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா பார்தவி, இதில்...
விமர்சனம் ➔
Cinema
03 Dec 2025
ஓடிடி விமர்சனம் View More 
சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின்...
' நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ' இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க... 'அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ' இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ' ஃப்ரீடம் அட்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது...
டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும்...
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம் இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின் நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும் என்பது ஆசை. அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார். அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ்...
