ஐதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குனர் பாபி கொல்லி, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணையும் புதிய படம், சிரஞ்சீவியின் 70வது பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘வால்டர் வீரய்யா’ படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து இந்தக் கூட்டணி வசூல் சாதனை படைத்தது. இந்த புதிய திரைப்படத்தினை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக...
ஐதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குனர் பாபி கொல்லி, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணையும் புதிய படம், சிரஞ்சீவியின் 70வது பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘வால்டர் வீரய்யா’ படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து இந்தக் கூட்டணி வசூல் சாதனை படைத்தது.
இந்த புதிய திரைப்படத்தினை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
நடிகர் சிரஞ்சீவியை முன்னெப்போதும் இல்லாத ஒரு புதுமையான கதாப்பாத்திரத்தில் காட்டவுள்ளதாக இயக்குனர் பாபி உறுதியளித்துள்ளார். போஸ்டர் மற்றும் டேக்லைன் படி, இப்படம் தெலுங்கு சினிமாவிற்கே புதிய அளவுகோல் அமைக்கப் போகிறது என்கிறது படக்குழு.