டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்...
இலங்கையில் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் சசிகுமார், அவரது மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர், அங்கிருந்து தப்பித்து கடல் வழியாக ராமேஸ்வரம் வருகின்றனர். அங்கு போலீஸ் ரமேஷ் திலக்கிடம் மாட்டிக்கொள்ளும் அவர்கள், பிறகு சமயோசிதமாக பேசி சென்னைக்கு வருகின்றனர். சிம்ரனின் அண்ணன் யோகி பாபுவின் உதவியால், போலீஸ் இன்ஸ்பெக்டர்...
சுமோ விமர்சனம்
சென்னையில் வசிக்கும் சர்ஃபிங் விளையாட்டு வீரர் மிர்ச்சி சிவா, கடற்கரையில் ஒதுங்கியிருந்த ராட்சத மனிதரை மீட்டு, தான் பணிபுரியும் விடிவி கணேஷின் உணவகத்துக்கு அழைத்து வருகிறார். குழந்தையின் மனநிலை கொண்ட அந்த மனிதருக்கு பழைய நினைவுகள் வராததால், எதுவும் பேச முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அவர் யார் என்று மிர்ச்சி சிவா கண்டுபிடிக்கிறார். ஜப்பானில் பிரபலமான...
பேடிங்டன் இன் பெரு: விமர்சனம் ஆங் கிலம்
மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் என்ற கரடியை மையப்படுத்திய லைவ் ஆக்ஷன் வித் காமெடி அனிமேஷன் படமான ‘பேடிங்டன்-1’ கடந்த 2014ல் வெளியானது. 2017ல் ‘பேடிங்டன்-2’ ரிலீசானது. இவ்விரு பாகங்களை பால் கிங் இயக்கினார். 3வது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ வெளியாகியுள்ளது. டூகுல் வில்சன் இயக்கியுள்ளார். ஓய்வுபெற்ற கரடிகள் இல்லத்தில் வசித்த தனது...
நாங்கள் விமர்சனம்
ஊட்டியில் மின்சாரமும், தண்ணீர் வசதியும் இல்லாத பிரமாண்டமான வீட்டில் வசிக்கும் அப்துல் ரஃபே, அங்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அவரது 3 மகன்கள் மிதுன்.வி, ரித்திக் மோகன், நிதின் தினேஷ். இவர்களின் ஒரே செல்ல நாய், கேத்தி. தனது மாறுபட்ட குணத்தால் மனைவி பிரார்த்தனா காந்தை விட்டு பிரிந்த அப்துல் ரஃபே, பாசம்...
குட் பேட் அக்லி விமர்சனம்
மும்பையில் ‘ரெட் டிராகன்’ என்ற மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார், அஜித் குமார். அவரது மனைவி திரிஷா, ஒரே மகன் கார்த்திகேயா தேவ். அவர் கேங்ஸ்டர் மகனாக வளரக்கூடாது என்று அஜித் குமாரிடம் சண்டை போட்டு, 17 வருடங்கள் மகனை பார்க்க விடாமல் தடுக்கும் திரிஷா, மகனை ஸ்பெயின் நாட்டுக்கு அழைத்து சென்று படிக்க வைக்கிறார்....
விமர் சனம்: TEST
இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சித்தார்த்தை அணியில் இருந்து நீக்கி, புதியவருக்கு வாய்ப்பு தர கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. எனவே, சித்தார்த் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள சித்தார்த் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை...
க.மு க.பி விமர் சனம்
கல்யாணத்துக்கு முன்பு உயிருக்குயிராக காதலிப்பவர்கள், கல்யாணத்துக்கு பிறகு சின்னச்சின்ன பிரச்னையையும் பெரிதாக்கி சண்டை போட்டு, விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படும் சம்பவத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. ஐடி கம்பெனியில் பணியாற்றும் விக்னேஷ் ரவியும், சரண்யா ரவிச்சந்திரனும் காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். பிறகு திரைப்படம் இயக்கும் ஆர்வத்தால் வேலையை விட்டுவிடும் விக்னேஷ் ரவிக்கு சரண்யா ரவிச்சந்திரன்...
இஎம்ஐ விமர்சனம்
பேரரசுவின் மகள் சாய் தன்யாவை காதலிக்கும் செந்தி குமாரியின் மகன் சதாசிவம் சின்னராஜ், திருமணமான நிலையில் மனைவி சாய் தன்யாவை மகிழ்விக்க கார், பைக், செல்போன் உள்பட வீட்டுக்கு தேவையான பொருட்களை இஎம்ஐ மூலம் வாங்குகிறார். இந்நிலையில், அவர் பார்த்த வேலை பறிபோகிறது. பணம் இல்லாமல் தவிக்கும் அவரால் பொருட்களுக்கு இஎம்ஐ கட்ட முடியவில்லை....
விமர்சனம்
மேற்குத்தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியின பெண்களில் சிலர் கற்பழித்து கொல்லப்படுகின்றனர். அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன என்பது மீதி கதை. சேதுபதி ஜமீன் என்ற கேரக்டராகவே மாறியுள்ள உதய் கிருஷ்ணா, ஆக்ஷன் காட்சியில் பொளந்தாலும், எல்லா காட்சியிலும் ஒரேமாதிரி முகபாவனையை வெளிப்படுத்துகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர்...