விமர்சனம்: எம்புரான்
கேரள முதல்வர் பி.கே.ராமதாஸின் (சச்சின் கடேகர்) மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மாநிலத்தில் போதை பழக்கத்தை அதிகரிக்க அவரது மருமகன் விவேக் ஓபராய் முயற்சிக்கிறார். அவரை கொன்று, பி.கே.ராமதாஸின் மகன் டொவினோ தாமஸிடம் கட்சியையும், ஆட்சியையும் ஒப்படைத்த ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) காணாமல் போவது ‘லூசிஃபர்’ படத்தின் கதை. 2வது பாகத்தில், சிறப்பான ஆட்சியை...
‘வீர தீர சூரன்‘ – திரைவிமர்சனம் !
ஹெச் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் ’வீர தீர சூரன் : பாகம் 2’ . விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, மாருதி பிரகாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது. எதுவும் வேண்டாம் அமைதியான வாழ்க்கைதான் வேண்டும் என சந்தோஷமாக சொந்த பலசரக்குக் கடை,...
அறம் செய் விமர்சனம்
மருத்துவம் படிக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், ஜீவா தங்கவேல், மெகாலி மீனாட்சி உள்பட அனைவரும், தாங்கள் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருகிறது. போராட்டத்துக்கு தீர்வு கிடைத்ததா என்பது மீதி கதை. கதை,...
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் விமர்சனம்
உலகின் மிகப்பெரிய வல்லரசு, அதிநவீன விஞ்ஞான வளர்ச்சி, கற்பனைக்கும் எட்டாத சொகுசு வாழ்க்கை, மற்ற நாடுகளுக்கு சிம்ம சொப்பனம் என்றெல்லாம் சொல்லப்படும் அமெரிக்காவில், பல்லாயிரம் குழந்தைகள் மற்றும் அடிமை தொழிலாளிகள் அதிபயங்கர கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, குழந்தை கடத்தலில் சமூக விரோதிகள் ஈடுபட்டு, நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்ற நிஜத்தை அழுத்தமாக பதிவு...
லீச் - திரை விமர்சனம்
முழுக்க முழுக்க புதிய மலையாள நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் 96.40 நிமிடங்கள் கொண்ட படம்தான் ‘லீச்’ .சுற்றுலாப் பயணம் செய்யும் தம்பதியினர் எதிர்கொள்ளும் எதிர்பாராக ஒரு விபத்தைப் பற்றியது இப்படக்கதை. லீச் என்றால் ரத்தம் குடிக்கும் அட்டை எனப் பொருள். படத்தலைப்பு சில மனிதர்கள், தங்களுக்குத் தெரியாமல் தங்கள் இரையை உண்ணும் அட்டைகளைப்...
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் - திரை விமர்சனம்
அமித் பார்கவ் நிறுவனத்தின் மேனேஜர் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரி சச்சு வீட்டின் மேனேஜர் பூஜிதா பொன்னாடாவுக்கு இடையே நட்பு ஏற்படுகிறது. தொழிலதிபரை திருமணம் செய்ய ஆசைப்படும் பூஜிதா பொன்னாடாவை பற்றி அறிந்த ஸ்ரீகாந்த், தன்னை அமித் பார்கவ் நிறுவனத்தின் முதலாளி என்று சொல்கிறார். அதுபோல், சச்சுவின் பங்களாவுக்கு சொந்தக்காரி என்று சொல்லி, ஸ்ரீகாந்தின் மனதில் பூஜிதா ெபான்னாடா...
ஸ்வீட்ஹார்ட் வி ம ர் ச ன ம்
தனது சிறுவயதிலேயே தந்தையும், தாயும் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், திருமணம் மற்றும் குழந்தை பெறுவதை ரியோ ராஜ் வெறுக்கிறார். ஆனால், அவரது காதலி கோபிகா ரமேஷ் திருமணம் செய்து குழந்தை பெற ஆசைப்படுகிறார். இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றனர். இந்நிலையில், கோபிகா ரமேஷ் கர்ப்பமாக இருப்பதை அறிந்த ரியோ...
' ராபர் ' - திரைவிமர்சனம்
இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரிக்க மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுத்தில் எஸ். எம்.பாண்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ' ராபர் ' . சத்யா நாயகனாக நடிக்க, அவருடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன்,...
டெக்ஸ்டர் விமர்சனம்...
தனது சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு, பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில், அப்பாவிகளான யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் சிக்கிக்கொள்கின்றனர். பிறகு அந்த சைக்கோவிடம் இருந்து அவர்களை ஹீரோ ராஜீவ் கோவிந்த் பிள்ளை காப்பாற்றினாரா? அல்லது மற்ற கொலைகளை போல், அவரையும் அந்த சைக்கோ...