படவா - விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமத்தில் விமல், சூரி இருவரும் எந்த வேலைக்கும் செல்லாமல், வெட்டியாக அரட்டையடித்து பொழுதுபோக்குகின்றனர். சிறுபொருட்களை திருடி விற்று குடிப்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது அவர்களது அன்றாட வேலை. இதனால் கோபமடைந்த ஊர் மக்கள், விமலை நாடு கடத்த முடிவு செய்கின்றனர். விமல் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பது மீதி கதை....
கிங்ஸ்டன் விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்ல முடியவில்லை. பேராசை ெகாண்ட ஒருவரது ஆத்மா கடலை ஆட்கொண்டு, மீன் பிடிக்க வருபவர்களை எல்லாம் கொன்று குவிப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அரசு, அப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கிறது. 40 வருடங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்...
ஜெண்டில்வுமன் விமர்சனம்...
சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது கணவர் ஹரி கிருஷ்ணனுடன் குடியேறும் லிஜோமோல் ஜோஸ், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை செல்போன் மூலம் அறிந்து அதிர்கிறார். பிறகு ஒரு வேகத்தில் கணவரைக் கொன்று, அவரது உடலை பிரிட்ஜில் அடைத்து வைக்கிறார். ஆனால், வழக்கம்போல் தனது பணிகளில் ஈடுபடுகிறார். அப்போது ஹரி கிருஷ்ணன் காணவில்லை என்று...
மர்மர் விமர்சனம்...
ஹாலிவுட் பாணியில், தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் படமாக உருவாக்கப்பட்டுள்ள ‘மர்மர்’ என்ற படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். இவர் ஒரு பிசியோதெரபி டாக்டர். ஒரு இடத்தில் நடந்த சம்பவங்கள் பதிவான கேமராவிலுள்ள காட்சிகளை ஒரு ஆவணப்படமாக எடிட் செய்து வெளியிடப்படும் படம்தான், ஃபவுண்ட் ஃபுட்டேஜ். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை...
எமகாதகி: விமர்சனம்
நினைத்ததை சாதிக்காமல் விட மாட்டேன்’ என்பதில் உடும்புப்பிடியாக இருப்போரை எமகாதகன், எமகாதகி என்பார்கள். ஹீரோயின் சரியான எமகாதகி. செத்தாலும் தன் பிடிவாதத்தால் பல விஷயங்களைச் சாதிக்கிறார். ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன், கீதா கைலாசத்தின் மகள் ரூபா கொடுவாயூர். அவருக்கும், வேறு சாதியைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத்துக்கும் காதல். இது அரசல்புரசலாக ஊர் தலைவரின் போட்டியாளருக்கு...
கூரன் விமர்சனம்...
ஓய்வுபெற்ற நீதிபதி ஓய்.ஜி.மகேந்திரன் தீர்ப்பு சொன்ன வழக்குகளில், ஜான்சி என்ற நாய் நீதி கேட்டு கோர்ட்டுக்கு சென்றது முக்கியமானது ஆகும். கொடைக்கானலில் தனது குட்டியுடன் சாலையில் வாக்கிங் சென்ற ஜான்சி, ஒரு குடிகார கும்பல் தனது குட்டி மீது காரை ஏற்றிக் கொன்றதைப் பார்த்து தவிக்கிறது. உடனே நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது....
'பிறந்தநாள் வாழ்த்துகள்' - திரைவிமர்சனம்
இயக்குநர் ராஜு சந்திரா இயக்கத்தில் அப்புகுட்டி, ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில் குமார், சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி , நீலா கருணாகரன், சுல்பியா, மஜீத் , இன்பரசு, பக்தவல்சலன், அமித் மாதவன், விபின் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அப்புகுட்டி வேலைவெட்டிக்கு போவதில் ஆர்வம் காட்டாமல், குடித்துவிட்டு...
கூரன் - திரை விமர்சனம்!
கனா புரொடக்சன்ஸ், விபி கம்பைன்ஸ் தயாரிப்பில் திரைக்கதை வசனம் எஸ். ஏ. சந்திரசேகர் எழுத அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ள திரைப்படம் ' கூரன் '. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஓய்வு...
சப்தம் - திரைவிமர்சனம் !
7ஜி பிலிம்ஸ், ஆல்பா பிரேம்ஸ் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, ராஜிவ் மேனன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ' சப்தம் ' . மூணாறில் மிகப்பெரிய மெடிக்கல் கல்லூரி ஒன்று, அங்கே மர்மமான முறையில் மாணவ மாணவியர் தற்கொலை மற்றும் மரணங்கள் நிகழ்கின்றன. போலீஸ்...