Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தீபாவளிக்கு வெளியாகும் பூகம்பம்

சென்னை: இஷாக் உஷைனி நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘பூகம்பம்’ படத்தினை அடுத்த மாதம் தீபாவளிக்கு திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார்.வில்லனாக களம் இறங்கும் ரிஷத், என்.எம். இலியாஸ். மும்பை மல்கோத்ரா. மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு, தயாள்ஓஷோ -.தேவராஜ்.

இசை, சதாசிவ ஜெயராமன். கதை-திரைக்கதை- வசனம்-டைரக்‌ஷன்- இஷாக் ஹுசைனி. தயாரிப்பு, ஐ இன்டர்நேஷனல்.