கருமை அழகைப் போற்றும் இசை ஆல்பம்
சென்னை: கருமை அழகைப் போற்றும் விதமாக ‘ஈவா’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் பிரணாய் உருவாக்கிய இதன் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவை கருமையில் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் அந்த அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையையும் இந்தப் பாடல் காட்சிப்படுத்துகிறது. பாடலின் ஒலி வடிவமைப்பு, கலவையை பஷாப்...
தணல்: விமர்சனம்
சில வருடங்களுக்கு முன்பு ஒரு போலீஸ் உயரதிகாரியை சில இளைஞர்கள் கொல்கின்றனர். தற்போது அதர்வா உள்பட 6 பேர் போலீஸ் பணியில் இணைகின்றனர். அப்போது போலீஸ் உயரதிகாரியை கொடூரமாக கொன்றவர்களின் பிடியில் இந்த 6 பேரும் சிக்கி தவிக்கின்றனர். குழுவினர் ஏன் போலீசாரை கொல்கின்றனர்? சதி திட்டத்தை அதர்வா முரளி முறியடித்தாரா என்பது மீதி கதை....
‘பாகுபலி’ படத்தை ஸ்ரீதேவி புறக்கணித்த மர்மம்
மறைந்த ஸ்ரீதேவி பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, நாசர் நடித்த ‘பாகுபலி’ படத்தின் இரு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. வசூலிலும் மகத்தான சாதனைகள் படைத்தன. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான சிவகாமி தேவி என்ற...
கொடுத்த வாக்கை காப்பாற்றிய ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவியாக இருந்து ரவி மோகன் என்ற புதுப்பெயருக்கு மாறிய அவர், ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இவ்விழாவில்...
திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகை
கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான ‘ஹேப்பி வெட்டிங்’ என்ற படத்தில் அறிமுகமானவர், கிரேஸ் ஆண்டனி. பிறகு 2019ல் வெளியான ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்ற படத்தில் ஏற்றிருந்த சிம்மி என்ற கேரக்டரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து ‘ரோர்சாச்’, ‘தமாஷா’,’அப்பன்’ உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் 2022ல் வெளியான ‘சதுரங்க வேட்டை...
கிரைம் திரில்லர் பெண் கோட்
சென்னை: ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள். இந்த அடிப்படையில் உருவாகி இருப்பது தான் ‘பெண்கோட்’ திரைப்படம். மலையாளப் படக்குழுவினர் உருவாக்கி உள்ள இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பரபரப்பான க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் ராஜ் பூத்தணல் எழுதி இயக்கியுள்ளார். ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ்...
காட்சிகளை ஸ்பாய்லர் செய்த ரசிகர் கான்ஜூரிங் ஓடும் தியேட்டரில் தம்பதிக்கு அடி, உதை
புனே: புனேயில் உள்ள சின்ச்வாட் பகுதியில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் ‘கான்ஜுரிங் - லாஸ்ட் ரைட்ஸ்’ ஹாலிவுட் படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தை அப்பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஷியாம், தனது மனைவி மற்றும் தங்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் சீட்டில் இருந்த நபர், தனது மனைவியிடம் படத்தில் வரும் அடுத்தடுத்த காட்சிகளை பற்றி...
ஓட்டல் அறைக்கு அழைத்த இயக்குனர்: காமெடி நடிகை செக்ஸ் புகார்
ஐதராபாத்: தெலுங்கு நடிகையான கீதா சிங், 2006ல் கிதாகிதாலு என்ற படத்தில் அறிமுகமானார். கிதாகிதாலு கீதா சிங் என்ற அங்கீகாரத்தை அப்படம் அவருக்கு கொடுத்தது. இதனையடுத்து நகைச்சுவை நடிகையாக நடித்து வரும் கீதா சிங், காஸ்டிங் கவுச் சவால்களை சந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், முன்னணி இயக்குநர் ஒருவர் தனக்கு பட வாய்ப்பு...
இளையராஜா வழக்கு எதிரொலி குட் பேட் அக்லி நெட்பிளிக்சிலிருந்து நீக்கம்?
சென்னை: நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கால் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில், தனது இசையில் ஏற்கனவே வேறு திரைப்படங்களில் வெளியான ‘இளமை இதோ...