வீடியோ கேமில் சாதித்த சமீரா ரெட்டி
தனது சொந்த வீடியோ கேமில் முதன்மை கதாபாத்திரமாக தோன்றிய முதல் இந்திய நடிகை என்ற பெருமையை சமீரா ரெட்டி பெற்றுள்ளார். அவரது திரைப்பயணத்தை தொடர்ந்து, ஒரு வீடியோ கேமில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றியது அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தை கொடுத்தது. 2006ல் வெளியான ‘சமீரா: வாரியர் பிரின்ஸஸ்’ என்ற வீடியோ கேம், அவரை மையப்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட...
மணிரத்னத்தை மடக்கிய நாகார்ஜூனா
1961ல் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்த தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நாகார்ஜூனா, 1986ல் தெலுங்கில் ரிலீசான ‘விக்ரம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இது 1983ல் இந்தியில் ரிலீசான ‘ஹீரோ’ என்ற படத்தின் ரீமேக். 1989ல் மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த படம், ‘கீதாஞ்சலி’. இளையராஜா இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு...
நாடு முழுவதும் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் விஜய் சேதுபதியுடன் சந்திப்பு
சென்னை: சிராஜ் மற்றும் அருண் என்ற இரு இளைஞர்கள், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கிட்டதட்ட 3500 கி.மீ ட்ரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் விஜய் சேதுபதியை அவரது வீட்டில் சந்தித்து, 2002-வது மரக்கன்றை அவருக்கு வழங்கி மரியாதை செய்தனர். இந்த சந்திப்பின்போது...
46 வருடங்களுக்கு பிறகு ரஜினி - கமல் இணையும் படம்
சென்னை: ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அப்படத்துக்கு முன்னதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு...
டாக்சிக் படத்தில் இணைந்தார் ருக்மணி வசந்த்
சென்னை: ‘டாக்சிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சிறிய டீஸர் மட்டுமே படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இரண்டு...
பேய் கதையில் 8 நிமிட விஆர் மோஷன் காட்சிகள்
சென்னை: ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்க, ஜுன் மோசஸ் இயக்கத்தில் வினோத் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பேய் கதை’. மற்றும் ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி.மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே நடித்துள்ளனர் பிரவீன் எஸ்.ஜி ஒளிப்பதிவு செய்ய, போபோ...
தெலுங்கு பட உலகில் தொடரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் படப்பிடிப்புகள் பாதிப்பு
ஐதராபாத்: தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (TFIEF) நடத்தும் வேலைநிறுத்தம், இன்று 16வது நாளை நெருங்கியுள்ளது. தொழிலாளர் நலனுக்காக உருவான TFIEF என்ற அமைப்பு, 30 சதவீதம் உயர்வு கேட்டுள்ளனர். மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை; வேலை முடிந்த அந்த நாளிலேயே கொடுக்க வேண்டும் என்றும், சில துறைகளுக்கு மட்டும் அதிக கூலி உயர்வு கொடுப்பதை...
ஆக. 29ம் தேதி வீரவணக்கம் ரிலீஸ்
சென்னை: மலையாள இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் தமிழில் முதல்முறையாக இயக்கியுள்ள படம், ‘வீரவணக்கம்’. முதல்முறையாக சமுத்திரக்கனி, பரத் இணைந்து நடித்துள்ளனர். புரட்சிகரமான சமூக கருத்துகள் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடந்துள்ளது. தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 29ம் தேதி படம் திரைக்கு வருகிறது....
அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தந்த நடிகர்கள்
சென்னை: வந்தவாசி அருகே உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் பாலா ஆகியோர் இணைந்து கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில்...